ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
செல்வியின் லைப்-ல மட்டும்
கோமளா ஏதாவது கும்மி
அடிக்கட்டும்
அப்புறமா நம்ம பஸ்மிலா
டியருக்கு பெரிய உருட்டுக்கட்டை
ஒண்ணு ரெடியாகக் காத்துக்கிட்டு
இருக்கு, சொல்லிட்டேன்,
பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஐ, ரொம்ப நாளைக்கு அப்புறம்
நான் முதல் ஆளா வந்துட்டேன்-னு
பார்த்தால் என்னோட செல்வி
செல்லாக்குட்டிய இப்படிக்கா
சத்யதேவ்விடம் மாட்டி
விட்டுட்டீங்களே?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், பஸ்மிலா டியர்
அங்க காணாம போன ஆன்ஷியா ஷரப் தேடிக்கிட்டு இருக்கான். எங்க போய்ட்டானு நா சீரியஸ்ஸா யோசிச்சு கிட்டு இருந்தேன். உங்க மிரட்டல் பார்த்து ஓடி வந்துட்டேன்.:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
செல்வியின் லைப்-ல மட்டும்
கோமளா ஏதாவது கும்மி
அடிக்கட்டும்
அப்புறமா நம்ம பஸ்மிலா
டியருக்கு பெரிய உருட்டுக்கட்டை
ஒண்ணு ரெடியாகக் காத்துக்கிட்டு
இருக்கு, சொல்லிட்டேன்,
பஸ்மிலா டியர்
download (4).jpg
ஹலோ....... மிலா வீட்டை காலி பண்ணிட்டாளாம்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
இவ்விய பேசி முடிக்கறத்துக்குள்ள
அந்த ஆலகால விஷம், ஆட்டக்காரி
கோமளா எதுக்கு மவளையும்
கூட்டிக்கிட்டு வர்றாள்?
இன்னும் சத்யனின் வாழ்க்கையில்
குட்டையைக் குழப்பவா?

images.jpg

me பாவம் எனக்கு ஒன்னும் தெரியாது.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு, தமிழ்ச்செல்வி?
''உங்கொக்காக்காரிதான் இந்த
மாத்திரையை வைட்டமின்
மாத்திரை-ன்னு வாங்கிக்
கொடுத்தாள்

இந்த சூது, வாதெல்லாம்
எனக்குத் தெரியாது
நான் கிராமத்துக்காரி
எனக்கு ஒண்ணும் தெரியாது
சத்து மாத்திரை-ன்னு உங்க அக்கா
சொன்னதால உங்கொம்மாளுக்கும்
கொடுத்தேன்னு நீயி சொல்ல
வேண்டியதுதானே, செல்வி?

''யாமறியேன் பராபரமே''-ன்னு
உங்கூட்டுக்காரன்கிட்ட நீயி
சொல்ல வேண்டியதுதானே
செல்விக் கண்ணு?
அதான் பானுமா சொல்றாங்கள்ல வாயத்தொறந்து பேசு செல்வி
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love:
இந்த கதையை தொடங்கியதிலுருந்தே உங்க கேள்விகளும் சப்போர்ட்டும் எனக்கும் பெரிய பக்கபலமா இருந்திச்சு.:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top