ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பின்னாடியே நா வரேன் உருட்டு கட்டாய வீசும் போது குனிஜிடுறேன்:p:p
எவ்வளவு நல்லெண்ணம் டியர்....:p:p:p:pஉங்களுக்கு... அப்ப நம்மள ஒரு ஊரே விரட்டும்னு சொல்லுங்க.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எதுக்கும் புனிதா சிஸ் நான் போய் சந்து பொந்தெல்லாம் பாத்து வச்சிக்குறேன் நாளப்பின்ன வடிவேல் மாதிரி ஊருக்குள்ளயே சுத்தி சுத்தி ஓடாம
சொல்லீக்குடுத்தவங்க கிட்டயே வித்தைய காட்ட கூடாது..
குரு பாவம்:p:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
சொல்லீக்குடுத்தவங்க கிட்டயே வித்தைய காட்ட கூடாது..
குரு பாவம்:p:p
:p:pகுருவை மிஞ்சிய சிஷ்யன்
 

Punitha M

Well-Known Member
எதுக்கும் புனிதா சிஸ் நான் போய் சந்து பொந்தெல்லாம் பாத்து வச்சிக்குறேன் நாளப்பின்ன வடிவேல் மாதிரி ஊருக்குள்ளயே சுத்தி சுத்தி ஓடாம
நான் ஆல்ரெடி பாத்து வச்சுட்டேன்;)
நம்மள காமெடி பீஸ்னு ஒரு கூட்டமே நம்பிட்டு இருக்கு சோ எதைசெஞ்சாலும் ப்ளான் பண்ணி செய்யனுமில்ல:D:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
எவ்வளவு நல்லெண்ணம் டியர்....:p:p:p:pஉங்களுக்கு... அப்ப நம்மள ஒரு ஊரே விரட்டும்னு சொல்லுங்க.....
நாமா பாக்குற வேல அப்படி
 

mila

Writers Team
Tamil Novel Writer
நான் ஆல்ரெடி பாத்து வச்சுட்டேன்;)
நம்மள காமெடி பீஸ்னு ஒரு கூட்டமே நம்பிட்டு இருக்கு சோ எதைசெஞ்சாலும் ப்ளான் பண்ணி செய்யனுமில்ல:D:D
குரூப்பா பண்ணலாம் மாட்டினா அவ இல்ல இவனு குழப்பிடலாம்
 

Punitha M

Well-Known Member
நாமா பாக்குற வேல அப்படி
கொள்ள கூட்ட தலைவிக்கான 10 பொருத்தமும் இருக்குன்னு ஒத்துகிட்டீங்க:p:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
கொள்ள கூட்ட தலைவிக்கான 10 பொருத்தமும் இருக்குன்னு ஒத்துகிட்டீங்க:p:p
பொருத்தம்னா பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம் உங்க ஜாதகமும் என் ஜாதகமும் நாமெல்லாம் ஒரே குட்டைல ஊறிய மாட்டைங்க புனிதா sis
 

Punitha M

Well-Known Member
பொருத்தம்னா பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம் உங்க ஜாதகமும் என் ஜாதகமும் நாமெல்லாம் ஒரே குட்டைல ஊறிய மாட்டைங்க புனிதா sis
ரைட்டு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top