ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
"ஆத்தி என்ன குளத்தை கொண்டுவந்து வீட்டுக்கு பின்னாடி வச்சிருக்காங்க குளம் வட்டமால்ல இருக்கும் இது என்ன சதுரமா இருக்கு தண்ணி வேற கடல் தண்ணி மாதிரி நீலமா இருக்கு உப்பு தண்ணியா? உப்பு தண்ணிய புடிச்சி இந்த சதுர குளத்துல எதுக்கு நெறைச்சி வைச்சிருக்காக? கடல் தானே பக்கத்திலேயே இருக்கு? ஆமா எப்படி நெறைச்சிருப்பாக வாளில புடிச்சு இருப்பாகலோ?

தமிழ்செல்வி மனதுக்குள் நினைப்பதாய் சத்தமாக சொல்லிவிட அவள் பின்னாடி பூனா நடை போட்டு வந்த சத்யதேவ் சத்தமாக சிரித்தான். "பட்டிக்காடு பட்டிக்காடு அது பூல் டி"

பூல் நா முட்டாள் தானே மாமா என்ன திட்டுறீங்களா? எனக்கும் இங்கிலீசு தெரியும் மாமா.

அது பூல்[pool ] நீ பூல்[fool ] என இவர்கள் பேசியதை கேட்ட ரோஜா கோவமாக முணுமுணுத்தாள்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member

ஆத்தி, தமிழ்செல்வியைப்
பார்த்து இந்த ரோஜாப் புள்ள
எதுக்கு இம்புட்டு கோவப்படுது,
@mila டியர் மிலா டியர்?
கூலா, குளிர்ச்சியா இருந்தாத்தேன்
ரோஜாவுக்கு அளகு
கோவப்பட்டு நீயி சூடா
இருந்தியின்னா உன்னைய
குலுக்கந்து போட்டுருவாய்ங்க,
ரோஜா அம்மிணி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"ஆத்தி என்ன குளத்தை கொண்டுவந்து வீட்டுக்கு பின்னாடி வச்சிருக்காங்க குளம் வட்டமால்ல இருக்கும் இது என்ன சதுரமா இருக்கு தண்ணி வேற கடல் தண்ணி மாதிரி நீலமா இருக்கு உப்பு தண்ணியா? உப்பு தண்ணிய புடிச்சி இந்த சதுர குளத்துல எதுக்கு நெறைச்சி வைச்சிருக்காக? கடல் தானே பக்கத்திலேயே இருக்கு? ஆமா எப்படி நெறைச்சிருப்பாக வாளில புடிச்சு இருப்பாகலோ?

தமிழ்செல்வி மனதுக்குள் நினைப்பதாய் சத்தமாக சொல்லிவிட அவள் பின்னாடி பூனா நடை போட்டு வந்த சத்யதேவ் சத்தமாக சிரித்தான். "பட்டிக்காடு பட்டிக்காடு அது பூல் டி"

பூல் நா முட்டாள் தானே மாமா என்ன திட்டுறீங்களா? எனக்கும் இங்கிலீசு தெரியும் மாமா.

அது பூல்[pool ] நீ பூல்[fool ] என இவர்கள் பேசியதை கேட்ட ரோஜா கோவமாக முணுமுணுத்தாள்.
ஆத்தி, சாதா தமிழே, காவிரித்
தண்ணி மாதிரி நமக்கு தகராறு
இதிலே தெக்கத்தித் தமிழ்
வேறயாப்பா?
இந்த வாய்க்கா வரப்புத் தகராறு
நமக்குத் தேவையா?
வேண்டாமே, இந்த விஷப்பரீட்சை,
மிலா டியர்?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top