ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
கூட பிறந்தவளே இப்படி செய்ய என்ன சொல்ல
முருகவேல் அருமை
செல்வராஜ் பாவம் மனைவியை முழுமையாக
தெரியவில்லை
சிஸ்டேர்ஸ் குள்ள போட்டி பொறாமை இருக்கும் ஒரு ஏஜ் கு அப்பொறம் புரிஞ்சி இணைவாங்க just like my sis and me
எதிரியா பாக்க ஆரம்பிச்சா கோமளவள்ளி மாதிரி இருக்க வேண்டியதுதான்.
செல்வராஜ் குடும்பத்தை நேசிக்கும் மனிதன் கோமளவள்ளியின் இன்னொருமுகம் அவனை எண்டமாதி மாத்துமோ
 

mila

Writers Team
Tamil Novel Writer
கெட்ட எண்ணம் படைச்சவங்களுக்கு எப்பவுமே நல்லது துணை நிக்காது..
செல்வராஜ் க்கு அவளோட உண்மை முகம் தெரியறப்ப அவளுக்கு இருக்கு:confused:
நிச்சயமாக
நன்றி sis :):love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top