ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 30-2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice story mila ma... Story and character narration ellam nalla irunthuchu... Story ending super... Oru big family atmosphere nu feel good... All the best... :)
full family pack :)
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி Sasi சகோ
 

sathya vani

Well-Known Member
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி sathya vani sis
பானுமக்கு அப்பொறம் கேள்வி கேட்டது நீங்க தான் கதையின் முடிவு உங்கள திருப்தி படுத்தியதென்றால் மிக்க மகிழ்ச்சி:love:
thanks for giving nice story sis..
 

Gomathianand

Well-Known Member
என்னுடைய எல்லா கதைகளிலும் பெரிய cmnt போட்ட பெருமை உங்களையே சேரும்
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி Gomathi sis
தீரன் after ரமழான் வருவான்.:cool: police story + love story என்பதால கொஞ்சம் மூளைய கசக்க வேண்டி இருக்கு, ரமழான் மாதம் முடிந்த பின் தான் think பண்ணவே ஆரம்பிக்கணும்.
நான் தான் பெரிய கமெண்ட் போட்டேன்னு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு:D
 

laksh14

Well-Known Member
இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் போது கிராமிய, கோவில் சம்பந்தமான விஷயங்களை நிறைய குழப்பங்கள் மகேஷ் sis இன் உதவியால் எல்லாம் clear ஆச்சு. சிவா & கருப்பனையும் தந்து உதவிய மகேஷ் sis கு நன்றிகள்.:love::love:

இந்த கதையை 30 அத்தியாயங்களை நிறைவு செய்தது நம்ம பானுமாவால் என்னமா கேள்வி கேக்குறாங்க :Dஅவங்களுக்கு கதையிலே பதில் சொல்லி சொல்லியே 30 epi வந்திருச்சு. நன்றி பானுமா.:love::love:

இந்த கதையின் முடிவு உங்க அனைவருக்கும் பிடிக்கும் என்று எண்ணுகிறேன்.:cool:யாருக்காவது பிடிக்கலைன்னா சொல்லுங்க:geek:

View attachment 3009View attachment 3010
View attachment 3015View attachment 3013

Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 30 2

மறக்காம like & cmnt பண்ணுங்க:love:

MILA:geek:
suprb storyyy sis
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த நல்லாதாராவுக்கு நன்றி Sara sis:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
suprb storyyy sis
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த நல்லாதாராவுக்கு நன்றி laksh sis:love:
 

sana

Active Member
இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் போது கிராமிய, கோவில் சம்பந்தமான விஷயங்களை நிறைய குழப்பங்கள் மகேஷ் sis இன் உதவியால் எல்லாம் clear ஆச்சு. சிவா & கருப்பனையும் தந்து உதவிய மகேஷ் sis கு நன்றிகள்.:love::love:

இந்த கதையை 30 அத்தியாயங்களை நிறைவு செய்தது நம்ம பானுமாவால் என்னமா கேள்வி கேக்குறாங்க :Dஅவங்களுக்கு கதையிலே பதில் சொல்லி சொல்லியே 30 epi வந்திருச்சு. நன்றி பானுமா.:love::love:

இந்த கதையின் முடிவு உங்க அனைவருக்கும் பிடிக்கும் என்று எண்ணுகிறேன்.:cool:யாருக்காவது பிடிக்கலைன்னா சொல்லுங்க:geek:

View attachment 3009View attachment 3010
View attachment 3015View attachment 3013

Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 30 2

மறக்காம like & cmnt பண்ணுங்க:love:

MILA:geek:
(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top