ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஆசிரமத்துக்கு பணம் வசூல்
பண்ணுற மூஞ்சியைப் பாரு

போ, போய் ஜெயிலில் நல்லா
நல்லாக் கேப்பைக் களி
தின்னுட்டு எப்படி பணம்
வசூல் பண்ணலாமுன்னு
ஐடியா பண்ணு, கொடூரப்
புத்திக்காரி கோமளவள்ளி
அவளுக்கு களி பத்தாது, இன்னும் என்ன பண்ணனும் னு யோசிச்சிட்டேன், கதையில் வரும்.
 

banumathi jayaraman

Well-Known Member
hehehe இத வாசிக்கும் போது
பானுமா துள்ளிக் குதித்து கைகொட்டி சிரிக்கிறமாதிரி கண்கொள்ளா காய்ச்சி தோணுது.
:ROFLMAO: :love: :D :love: :ROFLMAO:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய், சத்யா?
பச்சை உடம்புக்காரி அவளை
சமாதானம் பண்ணுறேன்னு
பொய் சொல்லி புருடா
விட்டுட்டு செல்வியை
கொஞ்சிக் குலாவி, சில
பல ஜில் ஜங் ஜக்ஸ்
பண்ணிட்டானே, இந்த
சத்யதேவ்?

இதெல்லாம் சரியில்லை,
மிலா டியர்
ஹா... ஹா... ஹா........
புருஷன் பொண்டாட்டி சண்டை உள்நாட்டு யுத்தம் பானுமா. அந்நிய சதிகளுக்கு சிக்காம சமாதம் ஆகிடுவாங்க.
 

mila

Writers Team
Tamil Novel Writer
மாட்டிக்கிட்டா.... மாட்டிக்கிட்டா.... மாட்டிக்கிட்டா நம்ம வள்ளி தன் வாயாலே உண்மையை எல்லாம் சொல்லி மாட்டிக்கிட்டா.. ரொம்ப நிம்மதி டேய் சத்யா உங்க அக்காவ ஏதாச்சும் செஞ்சிட்டு அப்புறம் ரொமான்ஸ் பண்ணுடா நைஸ் டியர்
அவன் செய்ய பாக்கி வைக்காம செல்வராஜ் வச்சி செய்வான் sis
நன்றி sis:love:
 

banumathi jayaraman

Well-Known Member
அவனே ஒரு குள்ள நாரி அவனுக்கே அதிர்ச்சி என்றால்? ஒரு பொம்பள அதுவும் பப்ளிக் இடத்துல தைரியமா உண்மைய சொல்லுறாளே! இந்த தைரியம் தனக்கு இல்லையே என்ற அதிர்ச்சி தான். கதையில இந்த பாயிண்ட் த சொல்லி இருக்கணும் இல்ல?
இப்போ மட்டும் என்ன, மிலா டியர்?
சொல்லிட்டா போச்சு
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் செய்ய பாக்கி வைக்காம செல்வராஜ் வச்சி செய்வான் sis
நன்றி sis:love:
எப்படி?
செல்வராஜ் பெல்ட் எடுத்து
சாத்து சாத்து-ன்னு சாத்துவாரா?
இல்லை, கம்பெடுத்து விளாசுவாரா?
எது எப்படியோ கோணல் புத்திக்காரி
கோமளவள்ளிக்கு நிஜமாகவே
கோணக்கால் ஆகப் போகுதா?
ஆஹா, சூப்பர்ப் சூப்பர்ப், மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
என் மேல்தான் உங்களுக்கு
எவ்வளவு அன்பு, மிலா டியர்?
அப்டேட்டிலும் என்னோட
பேரைக் கொண்டு
வந்திட்டீங்களேப்பா

‘’பக்காவா மூவ் பானு
என்று நந்தன் சொல்ல
சிறகில்லாமலேயே...........”
spelling mistake? :whistle:
கவனிக்கலையே! :whistle:
எனக்கு ஒரு ஐடியா தோணுது. epi ய எழுதி முதல்ல உங்களுக்கு அனுப்பினா எல்லா spelling mistake கையும் சரி பண்ணி எனக்கு தாங்க, எப்படி?:cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top