மித்ரன் நல்லவனா?
இல்லை, கெட்டவனா?
இப்போ கல்யாணம் வேண்டாம்னு
ரோஜா சொன்னதால் அவளை
ஹோட்டலுக்கு வர வைத்து
மித்ரன் நாசம் பண்ணிட்டானே?
இது நிஜம்தானா?
இல்லை மித்ரன் and ரோஜா
இருவரும் நடிக்கிறாங்களா,
மிலா டியர்?
எப்படி செல்வராஜ் கரெக்ட்டா
அங்கே போனார்?
மனைவியைக் கூட செல்வராஜ்
நம்பலை
சத்யதேவ்விடம் என்னவெல்லாம்
சொல்லப் போறாரோ?
கோணல்புத்திக்காரி கோமளவள்ளிதான்
கெட்டவள்
அவளுக்குத்தான் தண்டனை
கிடைக்கணும்
நல்ல மனுஷன் செல்வராஜ்ஜுக்கு
ஒண்ணும் ஆகக்கூடாது
செல்வராஜுக்கு மட்டும் ஏதாவது
ஆச்சு, அப்புறம் உங்களுக்கு
உருட்டுக்கட்டை ரெடியாகவே
இருக்கு, மிலா டியர்