சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ 5

Advertisement

Sona rathi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்

பலே பலே
ஜனனியின் அத்தை ஊர்மிளா ரிஷிக்கு சித்தின்னா ரிஷிவந்தும் பத்மா அத்தை மகன்தானே
அத்தை மகனைத்தான் ஜனனியும் விரும்புறாளா?
ரிஷியின் சிட்டுவும் ஜனனிதானோ?

ரஞ்சனி கர்ப்பமாயிட்டாளா?
அதனாலதான் இந்த அவசரக் கல்யாணமா?
மாப்பிள்ளை புண்ணியவான் யாரோ?
அவனும் சொந்தம்தானா?
ஹாஹா, ,,,1,2,3....6 மொத்தம் 6 கேள்வி கேட்டுருக்கீங்க:love::love:
எல்லாத்துக்கும் பதில் சொன்னா...அதான் அடுத்த பதிவே:p:p:p

ஜனனியின் அத்தை மகன் தான் ரிஷி:love::love::love:
ரஞ்சியின் கல்யாணமே... கலாட்டா கல்யாணமாக தான் இருக்க போகுது!
உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடித்தவகையில் இருக்கும்!!
மிக மிக மிக நன்றி:love::love:
 

Sona rathi

Active Member
Nice epi
enything serious for ranjani
மிக மிக நன்றி:love::love::love:
பிரச்சனை தான் ரஞ்சிக்கு!
அதை தீர்க்க தான் அவன் அண்ணன் ரிஷி இருக்கின்றானே!
பார்க்கலாம் பா!!..வரும் பதிவுகளில்!

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
 

Sona rathi

Active Member
நல்லா இருக்கு
ரஞ்சனிக்கு அவசரம்னா
என்ன மாசமா இருக்காளா
பிரச்சன ஆகுமோ
மிக மிக நன்றி:love::love::love:
என்ன பிரச்சனைனு வரும் பதிவுகளில் ஒரு கை பார்த்துடலாம் பா:p:p:p
 

தரணி

Well-Known Member
அட ரிஷி நீ ஜனனியோட அத்தை பையன் தானா.... ஆமா உங்க அண்ணங்க எல்லாம் ஏன் அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு மூஞ்சியை துக்குரங்க...

சிங்கப்பூர் சென்னை ரெண்டும் தான் முட்டிக்க போகுதா....

சுமித்ரை செம கேரக்டர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top