சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்

ஹப்பாடா
இன்னிக்கு சிவா தப்பித்து விட்டான்
கூடவே அந்த டாக்டரும்

ஹா ஹா ஹா
கடவுளே வந்து சொன்னாலும் ஜனனி நிற்க சொன்ன இடத்தை விட்டு நகர மாட்டாங்களா?
ஆனாலும் ஜனனியின் அண்ணன்கள் இம்புட்டு பாசக்கார பயலுகளா இருக்கக் கூடாது

அது சரி
மரத்தின் மீது சாய்ந்து ஜனனியை ஒரு பார்வை பார்த்த வீரன் யாரோ?
என்ன பேரோ?
அவர்தான் ஹீரோவா?
 
Last edited:

Sona rathi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்

ஹப்பாடா
இன்னிக்கு சிவா தப்பித்து விட்டான்
கூடவே அந்த டாக்டரும்

ஹா ஹா ஹா
கடவுளே வந்து சொன்னாலும் ஜனனி நிற்க சொன்ன இடத்தை விட்டு நகர மாட்டாங்களா?
ஆனாலும் ஜனனியின் அண்ணன்கள் இம்புட்டு பாசக்கார பயலுகளா இருக்கக் கூடாது

அது சரி
மரத்தின் மீது சாய்ந்து ஜனனியை ஒரு பார்வை பார்த்த வீரன் யாரோ?
என்ன பேரோ?
அவர்தான் ஹீரோவா?
ரொம்ப பாசக்காரங்க மட்டுமில்ல, அடாவடிக்காரனுங்களும் கூட!!
அது யார்னு சொல்லிட்டா, ,,சஸ்பென்ஸ் போயிடுமே:p:love::p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top