செவ்வானில் ஒரு முழு நிலவு 11

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

images (11).jpg download (16).jpgசெவ்வானில் ஒரு முழு நிலவு 11


images (29).jpg images (19).jpg


தயா - காயு ஜோடி உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.


:love::love::love::love::love:
 
MaryMadras

Well-Known Member
#2
மிகவும் கலகலப்பான பதிவு மிலா:D:D:D.தயாளன் காயத்ரிகிட்ட எத்தனை அடிவாங்குனாலும் அடங்க மாட்டேங்கறான்.கல்யாண வாழ்க்கையிலே வீரவிளையாட்டெல்லாம் சகஜம்:LOL::LOL::LOL:
தாய்க்குலத்துக்கு ஒன்னுன்னா என் நெஞ்சம் பதறுது, கைகள் பரபரக்குது, கால்கள் தானாகவே
ஓடிப்போய் உதவுது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
பார்கவி ஐஸ் சாப்பிடறது ஐஸ்பாப்பா சாப்பிடறது போல இருக்கா ஈகைக்கு,
இதுல பாட்டு வேற:p:p.
 
Last edited:

Saroja

Well-Known Member
#3
காயத்திரி தயாவ வெளுத்து வாங்குறா
ஈகை நல்லவனா கெட்டவனா
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes