"சின்ன சின்ன தூறல் என்ன 22"

Advertisement

mathiprabha

Well-Known Member
வணக்கம் மக்களே :)

வந்தாச்சு வந்தாச்சு...


சின்ன சின்ன தூறல் என்ன 22.1

சின்ன சின்ன தூறல் என்ன 22.2


இறுதி அத்தியாயம் போஸ்ட் செய்தாச்சு மக்களே! படித்து எப்படி இருக்கு சொல்லுங்க.
Really had good time.

உங்க கமென்ட் எல்லாம் ரிப்ளை போஸ்ட் செய்யவில்லை என்ற வருத்தம் உண்டு. ரிப்ளை செய்யவில்லை என்றாலும், ஒவ்வொரு comment பல தடவை வசித்து விடுவேன். அத்தனை சந்தோஷமாக இருக்கும்.

ஆரம்பம் முதல் இதுவரை உங்கள் ஒவ்வொருத்தருடனும் மகிழ்ச்சியாக பயணம் செய்தேன். கதையை கூட எழுதிடலாம் மக்களே. தகுந்த படத்தை கண்டு பிடிக்க தான் கஷ்டம். முக்கியமா pictures google செய்து போஸ்ட் செய்வதற்குள் ஒரு வழியாகிடுவேன்.

ஆராம்ப முதல் இதுவரை எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. நன்றி ....

கூடிய சீக்கிரம் அடுத்த கதையில் சந்திக்கலாம்.
 

Shaloostephen

Active Member
Lovely story with excellent, apt pictures. Very nice. We can realise your hard work and involvement. That make us more and more happy. Really we are exited by seeing the pics and song along with story. Always pics are bonus in your story. Tq for your effort to fulfill us.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top