"சின்ன சின்ன தூறல் என்ன 14"

mathiprabha

Well-Known Member
#1
வணக்கம் மக்களே!

வந்தாச்சு வந்தாச்சு....

"சின்ன சின்ன தூறல் என்ன 14"

கதைக்கு லைக்ஸ், கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி நன்றி ..........
 




#5
அடேய் கூமுட்டை சித்தார்த்
இப்படி அவளை கிடுக்கிப்பிடி போட்டால் கண்மணி என்னதான் செய்வாள்?
அப்பாவுக்காகப் பார்ப்பாளா?
இல்லை கணவன் உனக்காகப் பார்ப்பாளா?
ஏன் நீதான் அங்கே போய் அவளுடைய அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லி தேனு கண்மணியை உன்னுடன் கூட்டிட்டு வர வேண்டியதுதானே

அச்சோ
கதிர் இப்போ கம்பெனியில சித்துவைப் பார்த்துட்டு வேற பிரச்சனை பண்ணுவானோ?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes