"சின்ன சின்ன தூறல் என்ன 10"

Advertisement

mathiprabha

Well-Known Member
வணக்கம் மக்களே !

வந்தாச்சு வந்தாச்சு .............


சின்ன சின்ன தூறல் என்ன 10.1

சின்ன சின்ன தூறல் என்ன 10.2

சித்தார்த் கொடுத்து வெச்சவன்.... மனைவி கண்மணி கொடுக்கும் பரிசு மழையில் நனையறான். நமக்கும் இப்படி கிப்ட் கொடுத்தால் நல்லா தான் இருக்கும்.
நீங்க கற்பனை செய்யும் அளவுக்கு ஒன்றும் இல்லை. உண்மையாலும் பரிசு தாங்க. உங்களுக்கு இப்படி கிப்ட் கொடுத்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க மக்களே! enjoyyyyyyyyyyyyyyyy .

soooooo happy to read ur comments. கதைக்கு லைக்ஸ் கமெண்ட் போட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.........
 

Deepa sachi

Member
1st
Siddu enjoyed her surprise gift
தேனு சித்து பாவம்
போனை எடுத்து பேசு
அருமையான பதிவு
Waiting for updates
 

Shaloostephen

Active Member
Ivalo surprise! ,ellam avanoda choices. Aval avanai ivalo purinju irukalae.lova panna paduvathey spl gift than.oodalum sugam than.but too much of anything is good for nothing.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top