சின்னக்கிளி என் செல்லக்கிளி -7

Advertisement

Sathya07

Well-Known Member
ஹோ கொலைகாரனோட ஹோட்டலுக்கே மகிழ் குரூப் சாப்பிடப் போனாங்களா?
ஆடிட்டிங்குன்னு பொய் சொல்லிட்டு விதுரன் இங்கே வந்து ஆதவனைக் கொல்லப் பார்த்தானா?
ஆனால் ஏன்? என்ன காரணம்?
அதுரன் என்ன சொல்றான்னு கூட கேட்காமல் இந்த லூசு ஷாஷா 6வது மாடியில இருந்து குதிச்சாளா?
எப்படி உயிர் பிழைத்தாள்?
இந்த ஷாஷா லூசு செஞ்சதுக்கு மகிழினிதான் காரணம்ன்னு அதுரனும் விதுரனும் இந்த கொலை வேலையெல்லாம் பண்ணுறாங்களா?
vithuran appaavi sis... avanukku onnum theriyaathu green sand :)
 

banumathi jayaraman

Well-Known Member
vithuran appaavi sis... avanukku onnum theriyaathu green sand :)
க்ரீன் சேன்டு விதுரன் சங்கர் மூலமா சர்வரிடம் ஜூஸில் தூக்க மாத்திரை கலக்கச் சொல்லி பணம் கொடுத்தான்தானே
இல்லை ஒருவேளை அது அதுரனோ?
 

Sathya07

Well-Known Member
க்ரீன் சேன்டு விதுரன் சங்கர் மூலமா சர்வரிடம் ஜூஸில் தூக்க மாத்திரை கலக்கச் சொல்லி பணம் கொடுத்தான்தானே
இல்லை ஒருவேளை அது அதுரனோ?
Athuran thaan ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top