சித்திரையில் பிறந்த சித்திரமே 5

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 5
இவ்வாறாக எல்லாம் செல்ல எல்லையற்ற இன்பகளோடு சென்ற அவர்கள்
வாழ்னில் இடி தாக்கிடும் நாளும் வந்தது.
இன்று
லெட்சுமி இப்பொழுது பொறியியல் முதலாமாண்டு,அவளின் தம்பி பதினோராம் வகுப்பு படிக்க வாழ்க்கை மிக அழகாக சென்று கொண்டிருந்தது.
அது விடுமுறை நாள் வீட்டில் எல்லாருக்கும் உடல் சற்று பலவீனமாய்
இருப்பது போல் தோன்ற எல்லாரும் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.
“ லெட்சுமி அப்பாவ வந்து பாரு அப்பா ஒரு மாதிரி இருக்காரு என அவள்
அம்மாவின் குரல் கேட்டு ஓடி வந்து பார்க்க கண்ட காட்சி அவள் கண் நிரந்தரமாக மறக்காது.
அவளின் அப்பா கடைசி மூச்சிற்க்காக தவித்து கொண்டிருந்த தருணம் அது
ஏசி அறையின் குளுமையை தாண்டியும் அவர் வேர்த்து கொண்டிருக்க
அழும் அம்மாவையோ,தம்பியையோ கவனிக்க நேரமற்று
விரைந்தோடினால் தன் தந்தையிடம்
அவளின் முகம் காண காத்திருந்தனவோ என்னவோ அவள் அப்பாவின்
கண்கள் இதோ இமை பிறிக்க முடியாத நிலைக்கு சென்று விட்டன
தன் தாயையொத்த தன் மகளின் மடியிலேயே உயிர் பிரிந்து விட்டது.
அவர் இறுதியாக பேசிய வார்த்தை அவர் நிலை கண்டு கலங்கிய மகளின்
விழி கண்டு வருந்தியவராய் “ அப்பாவுக்கு ஒன்னும் இல்லை டா என கூறி அவரின் எல்லாமுமான மகளின் மடியிலே தன் இன்னுயிர் நீத்து விட்டார்”
அதற்கு பிறகு என்ன நடந்தது என்று கேட்டால் லெட்சுமிக்கு எதுமே
தெரியாது.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
அவள் குணத்தையே மாற்றியது அவளின் தந்தையின் இழப்பு
“ கடன் வேறு இருக்க எல்லாவற்றையும் சமாளிக்க தனது இரு பிள்ளைகளின் படிப்பையும் பாதியிலே நிறுத்தினார் பத்ரா”
அம்மாவின் பேச்சை தட்டாத பிள்ளைகளும் அவ்வாறே நடந்து
கொண்டனர்.
எல்லாமும் போய் இன்று சேகர் ஆசையாய் கட்டிய வீடு மட்டும்
“வீட்டின் ஆண்பிள்ளையாய் லெட்சுமின் தம்பி கமல் வேலைக்கு செல்ல
அவள் அம்மா தனக்கு தெரிந்த தையலை வீட்டிலிருந்த படியே செய்து
கொண்டிருந்தார்”
லெட்சுமிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை
நிமிடத்திற்க்கு நூறு அப்பா போடுபவள் இன்று அப்பா மீண்டும் நம்மை காண வர மாட்டாரா என ஏங்கி கொண்டிருந்தால்”
பத்ராவிற்க்கு தான் தாங்க முடியவில்லை மகளின் இந்த நிலை கண்டு
உலகின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் விலைக்கு வாங்கியதை போல்
சுற்றும் தன் மகள் இன்று இடிந்து போய் அமர்ந்திருப்பதை கண்டு”
“பதினாறு வயதில் வேலைக்கு செல்லும் மகனை நினைத்து வருந்துவதா,
இல்லை இனி காணவே முடியாத காதல் கணவனை எண்ணி வாடுவதா,
இல்லை இளவரசியாய் இருந்த மகள் இன்று இருக்கும் நிலையை கண்டு வருந்துவதா’
அப்பொழுது சரியாய் பக்கத்து வீட்டு தொலைக்காட்சில் ஒலித்த்து இந்த பாடல்


பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கந்தலிலே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top