சித்திரையில் பிறந்த சித்திரமே 1

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய ''சித்திரையில்
பிறந்த சித்திரமே''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷண்முகலக்ஷ்மி டியர்
thank you deaar
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்ப அறிமுகமே சூப்பராக
இருக்கு, ஷண்முகலக்ஷ்மி டியர்

ஆண்கள் கறுப்பாயிருந்தால்
யாரும் கவலைப்படுவதில்லை
ஐயனார் போல என்ன ஒரு
அழகு-ன்னு, என்ன ஒரு கம்பீரம்-ன்னு
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்

அதுவே ஒரு பெண் கறுப்பாகயிருந்தால்
பெற்றவர்கள் எதுவும் சொல்லாட்டியும்
மற்றவர்கள் ஆஹா, அந்த ஆதிபராசக்தி
அம்மனைப் போல அழகாயிருக்காளே-ன்னு
யாரும் சந்தோஷப்படாட்டியும்
யாரும் கொண்டாட்டியும் கறுப்பி,
அண்டங்காக்கா-ன்னு வாயிலே
போட்டு வறுத்தெடுப்பவர்கள்தான்
அதிகம், ஷண்முகலக்ஷ்மி டியர்

இங்கே சேகர் அய்யா பத்ரா அம்மாவின்
தவப்புதல்வி எப்படி சீராட்டப்படுகிறாள்-ன்னு
பார்க்க நோ நோ படிக்க ரொம்பவே
ஆவலாக இருக்கு, ஷண்முகா டியர்
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
ஆரம்ப அறிமுகமே சூப்பராக
இருக்கு, ஷண்முகலக்ஷ்மி டியர்

ஆண்கள் கறுப்பாயிருந்தால்
யாரும் கவலைப்படுவதில்லை
ஐயனார் போல என்ன ஒரு
அழகு-ன்னு, என்ன ஒரு கம்பீரம்-ன்னு
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்

அதுவே ஒரு பெண் கறுப்பாகயிருந்தால்
பெற்றவர்கள் எதுவும் சொல்லாட்டியும்
மற்றவர்கள் ஆஹா, அந்த ஆதிபராசக்தி
அம்மனைப் போல அழகாயிருக்காளே-ன்னு
யாரும் சந்தோஷப்படாட்டியும்
யாரும் கொண்டாட்டியும் கறுப்பி,
அண்டங்காக்கா-ன்னு வாயிலே
போட்டு வறுத்தெடுப்பவர்கள்தான்
அதிகம், ஷண்முகலக்ஷ்மி டியர்

இங்கே சேகர் அய்யா பத்ரா அம்மாவின்
தவப்புதல்வி எப்படி சீராட்டப்படுகிறாள்-ன்னு
பார்க்க நோ நோ படிக்க ரொம்பவே
ஆவலாக இருக்கு, ஷண்முகா டியர்
Thank you dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top