சித்தர்கள் மருத்துவம் - இஞ்சி பால்

Advertisement

Bhuvana

Well-Known Member
சித்தர்கள் மருத்துவம் :

இஞ்சியுடன் பால்சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்...

இஞ்சி பால் :

1.நுரையீரல் சுத்தமாகும்.

2.சளியை ஒழுச்சு கட்டிடும்.

3.வாயுத் தொல்லை என்பதே வராது.

4.தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5.தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6.அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7.ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8.இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி உண்டு.

9.முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10.தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்.

இஞ்சி சாறுடன் கொதிக்கும் பாலில் கலந்து கொள்ளலாம், அல்லது கொதிக்கும் பாலில் சிறு சிறு துண்டுகளாக இட்டுக் கொள்ளலாம்...

40470680_1529063207199619_9029392209752883200_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top