சிதைந்து போன சிட்டுக்குருவி

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"சின்ன சின்ன ஒலியில்
என் உறக்கம் கலைத்திட்ட சிட்டுகுருவிகள்
இன்று சிதைந்து போனதை கண்டு கண்ணீர் சிந்துகிறேன்"


"கூடி வாழும் கூற்றை கற்று தந்த சிட்டுகுருவி
இன்று அவை வாழ கூடற்று நிற்பதை கண்டு நெஞ்சம் துடிக்கிறேன்"


"துறு துறுவென்று
என் தோட்டம் சூற்றியவைகளை காணாமல்
துவண்டு போகிறேன்"


"சேமிப்பின் அவசியத்தை
சொல்லி தந்த சிட்டு குருவி இனம்
இன்று சோகத்தின் பிடியில்"


"கதிர் வீச்சின் அலையில்
அவை செத்து மடியும் போது
அணுவணுவாய் நான் சாகிறேன்"


"வயல் வெளிதனை நிறைத்த
என் சிட்டு குருவிகள்
இன்று அழிவின் விளிம்பில்"



"இதே நிலைமை
மனித இனத்திற்க்கும் வரும்
மனித இனம் ஒன்று இருந்தது
அது மாசுக்களின் விளைவினால் அழிந்தது
என்று வேற்று கிரக வரலாறு பேசும்"
 
Last edited:

fathima.ar

Well-Known Member
"சின்ன சின்ன ஒலியில்
என் உறக்கம் கலைத்திட்ட சிட்டுகுருவிகள்
இன்று சிதைந்து போனதை கண்டு கண்ணீர் சிந்துகிறேன்"

"கூடி வாழும் கூற்றை கற்று தந்த சிட்டுகுருவி
இன்று அவை வாழ கூடற்று நிற்பதை கண்டு நெஞ்சம் துடிக்கிறேன்"

"துறு துறுவென்று
என் தோட்டம் சூற்றியவைகளை காணாமல்
துவண்டு போகிறேன்"

"சேமிப்பின் அவசியத்தை
சொல்லி தந்த சிட்டு குருவி இனம்
இன்று சோகத்தின் பிடியில்"

"கதிர் வீச்சின் அலையில்
அவை செத்து மடியும் போது
அணுவணுவாய் நான் சாகிறேன்"

"வயல் வெளிதனை நிறைத்த
என் சிட்டு குருவிகள்
இன்று அழிவின் விளிம்பில்"


"இதே நிலைமை
மனித இனத்திற்க்கும் வரும்
மனித இனம் ஒன்று இருந்தது
அது மாசுக்களின் விளைவினால் அழிந்தது
என்று வரலாறு பேசும்"

நைஸ்

மனித இனம் அழிஞ்சா அதை வரலாறுல எப்படி பதிவு பண்ணுவாங்க!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top