சாரல் மழையே 6

#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

தர்மா சான்ஸே இல்லை
ரொம்பவே அருமையான மனிதன்
காதலித்தும் கீர்த்தியின் விருப்பம் முக்கியம்ன்னு அடக்கி வாசிக்கிறான்

மற்றவைகளில் எல்லாம் பிள்ளைகளின் இஷ்டப்படியே விட்டுட்டு கல்யாணம்ன்னு வர்றப்போ மட்டும் வீணாப் போன நநநவீனா மந்திரி முந்திரி பையன்னு ஈஈஈ-ன்னு இளிச்சுக்கிட்டு சம்மதம் சொல்லிட்டாளா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#4
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.தர்மா சொல்வது சரிதான்,கீர்த்தியே இவனை விரும்பி வந்தால்
சரி,இவனாக கேட்க வசதி, படிப்பு தடையாக இருக்க:cautious::cautious:,உதவி செய்ய வந்த பெண்ணின் மனதை அுவள் பணத்துக்காக கலைத்ததாக கீர்த்தியின் பெற்றோர்கள் சொல்ல வாய்ப்பிருக்கு:oops::oops::oops:.

மாப்பிள்ளையோட போட்டோ,பயோடேட்டாவை பார்க்க சொன்னா,மாப்பிள்ளை,தர்மாக்கு இடையே ஆறு வித்தியாசத்தை கண்டு பிடிச்சி ஆராய்ச்சி பண்றா:p:p:p.ஒரு வழியா தர்மாவ விரும்புறது புரிஞ்சிருச்சு:D:D:D.

மாப்பிள்ளை குடிக்கிறான்,பொண்ணுங்களோட ஆட்டம் போடறான் இந்த மாப்பிள்ளை வேணாம்னு கீர்த்தி சொன்னா:unsure::unsure:,எந்த உலகத்துல இருக்கற நீ, இதெல்லாம் இன்னைக்கு சாதாரணம்னு சொல்றாங்க,இவங்க கீர்த்தியோட அம்மா,அப்பா தானா:eek::oops::eek:.

கீர்த்தி,தர்மாவிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ள கேட்க,தர்மாவும் சம்மதிச்சுட்டான்:giggle::giggle:. மினிஸ்டர் மகன் சம்மதம் வருவதற்க்கு முன் கீர்த்தி தன் விருப்பத்தை சொல்லியிருந்தால் சம்மதித்து இருக்கலாம்:confused::confused:.இப்போது,தர்மா பெண் கேட்டு சென்றால் சம்மதம் சொல்வது சந்தேகமே:cautious::cautious:.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes