சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 24

MaryMadras

Well-Known Member
#2
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அருள் நகையெல்லாம் லாக்கர்ல இருக்குன்னு நெனச்சிட்டு இருக்கா:unsure: :unsure::unsure:.நல்லவேளை காயத்ரி திருப்பி கொடுத்தாங்க,இல்லைனா நகை எங்கே,யார்ட்ட இருக்குன்னே தெரிஞ்சிருக்காது:oops::oops:.

ருத்ராவ பார்க்க ஆசையா காத்திருக்க,வந்தவன் குழந்தைய பத்தி கேட்டவன் அருளிடம் பிரியமா பேசவோ,தனக்காக காத்திருந்ததை பற்றி கேட்கலையே:cautious::cautious::cautious:.கொஞ்ச நேரம் பேசலாமான்னு கேட்டதும் சந்தோஷமா தலையாட்டுனவள குழந்தைய பத்தி பேசியே கடுப்பேத்தி தூங்க வச்சதும் இல்லாம,அருள் பீபியையும் ஏத்தி விட்டுட்டான்o_Oo_Oo_O.

நீ வரலைன்னு தேடிட்டு இருந்தா என்னனு போய் கேளுன்னு அன்னபூரணி சொல்லியும் லூசுக்கு புரியலை:sneaky::sneaky::sneaky:.ஊருக்குன்னா முன்ன போய் நிக்க தெரியுது,இதெல்லாம் எப்பதான் புரிஞ்சுக்க போறானோ என பூரணி மகனை பத்தி சரியா சொன்னார்(y)(y).

மறுபடியும் சண்டையாo_Oo_O.ருத்ரா திரும்ப வரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்:confused::confused:, மருமகள் மனசை புரிஞ்சுக்கும் அன்னபூரணி,ருத்ரா வரலைன்னு சொன்னா விட்டுடுவாரா:giggle::giggle::giggle:
 
Last edited:

Joher

Well-Known Member
#9
:love::love::love:

அயித்தை பையன் காதில் போடவேண்டியதெல்லாம் போட்டுட்டு உங்களுக்கு தூக்கம் வருதா :p:p:p
உங்க பையன் உங்க அளவுக்கு ஷார்ப் இல்லையே.......
டக்குன்னு புரிஞ்சுடுமா என்ன.......

அச்சச்சோ இப்படி ஒரு அம்மாக்கு இப்படி ஒரு பையனா :LOL::LOL::LOL:
ஏன்டா ஏன் உனக்கெல்லாம் சொன்னால் புரியாதா இல்லை செய்து காட்டினாலும் புரியாதா :p:p:p எருமை எருமை
பொண்டாட்டி இல்லாமல் புள்ளை எங்கிருந்து வந்துச்சாம்......
பாரு மொத்தமா bp ஏத்திவிட்டுட்டு போற.......
போடா போ :mad::mad::mad:
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes