சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 14

Advertisement

MaryMadras

Well-Known Member
அடிப்பாவி...அஞ்சனா தன் குட்டு வெளிவராம இருக்க அருள்ட்ட பேசி குழப்பறான்னு நெனச்சா, இவ ஆருத்ரனை பார்க்கறப்போ எல்லாம் சீண்டி வெறுப்பேத்தி இருக்காளே ராட்சஷி:devilish::devilish::devilish:. ருத்ரன் இத்தனை நாள் பொறுத்திருந்தது போல,காலம் கனிந்து அஞ்சனாவுக்கு சரியான பதிலடி கொடுக்கட்டும்,அவள் சொன்ன பொய்யும் எல்லோருக்கும் தெரியட்டும்:):):).

ருத்ரா இப்போதாவது யார் மேல இருந்த கோபத்தை உன் மேல காட்டிட்டேன்,இனிமேல் இது போல நடக்காதுன்னு சொன்னானே:giggle::giggle::giggle:.வேகம் விவேகமல்லன்னு அடுத்தவங்களுக்கு பாடம் எடுத்தா மட்டும் போதாது,அதைபோல நடக்கவும் செய்யனுமா:D:D:D.அதை ருத்ரன் புரிஞ்சுட்டதே சந்தோஷம்:giggle::giggle::giggle:.

ஆட்டோ வர வேணாம்னு சொல்லிட்டு,அருளை மகனோட வண்டியில் அனுப்பறது அன்னபூரணி வேலையா:unsure::unsure::unsure:.ரெண்டுபேரும் பேசி இப்போ தான் சந்தோஷமா இருந்தாங்க,தாமரை வந்து என்ன பிரச்சனை பண்ணா:oops::oops:.

போன்லயே அப்படி பேசுனவ அம்மா,தம்பி அருளுக்கு ஆதரவா பேசுனா சும்மா விடுவாளா:rolleyes::rolleyes:,
தினமும் மீன் சாப்பிடறவ,அருளை சமைக்க சொல்றாளா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ம்ம்ம்ம்.......இப்போ பொண்டாட்டியை எவ்வளவு அன்புடன் கையாளுகிறாய், ஆருத்ரா?
இதே போல முன்னாடியும் நீயி இருந்திருந்தால் அந்த டாக்டர் உன்னை தப்பு சொல்லுவாங்களா?
திட்டுவாங்களா?

ஆனாலும் எங்கெங்கே வேகம், விவேகம் வேணும் எங்கெங்கே கூடாதுன்னு அருள் டீச்சர் சொல்லுவதும் சரிதான்

அடிப்பாவி அஞ்சனா
அவனோடு வாழாமலே ருத்ராவைக் குற்றம் சொல்லுவாளா?
பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருட்டாகி விடாது
இதுக்காகவே அருளாசினி சீக்கிரமா அம்மாவாகணும்
அஞ்சனாவின் சாயம் வெளுக்கணும்

அம்மா அன்னபூரணியம்மா மாதிரி ஒரு சூப்பர் லேடி இருக்கும் பொழுது உனக்கு ஒய் கவலை, ருத்ரா?
தாமரையென்ன அவளைப் படைத்த கடவுளே வந்தாலும் பூரணியம்மா அருளுக்குத்தான் ஆதரவாயிருப்பாங்க
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சவி குட்டியாவே எபி போடுறீங்க........ கதை இன்டெர்ஸ்ட்டா போறப்போ தடால் னு தொடரும் போடுறீங்க :oops::oops::oops:

வேகம் விவேகமாயிடுச்சு :LOL::LOL::LOL:
அதனால விவேகம் மொத்தமா படுத்துடுச்சு போல :p:p:p
ஒரு நாளில் கவுத்துட்டானே.......

pick up drop எல்லாம் எதேச்சையா நடக்குதா இல்லை மாமியார் கைவண்ணமா???
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே
ஒரு பார்வை
பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயே
ஒரு வார்த்தை இங்கு நான்
சொன்னால் வலி போகும்
என் அன்பே அன்பே
கண்ணாடி என்றும்
உடைந்தாலும் கூட பிம்பங்கள்
காட்டும் பார்க்கின்றேன் புயல்
போன பின்னும் புது பூக்கள்
பூக்கும் இளவேனில் வரை
நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற
உலகிது உன் முகம் என்று
ஒன்றிங்கு என்னது நதி நீரிலே
அட விழுந்தாலுமே அந்த
நிலவென்றும் நனையாதே
வா நண்பா
ஒரு பார்வை
பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான்
மலர்வேனே ஒரு
வார்த்தை இங்கு நீ
சொன்னால் வலி போகும்
என் அன்பே அன்பே
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top