சமூக வலைதளங்களில் தமிழ் -ஒரு அருமையான பேச்சு

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#6
அருமையான பகிர்வு அக்கா...:):)

இன்றைய இளைய தலைமுறை தமிழை தழைக்கத் தான் செய்து கொண்டு இருக்கிறது.. ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று...
 
#8
அருமையான பதிவு உண்மை தான் இன்றைய தலைமுறை தமிழில் அழகாக பேசுகிறார்கள் அவர்களிடம் உள்ள சின்ன குறை எழுத்து பிழை அதை சரி செய்து விட்டால் போதும்
 

Advertisement

New Episodes