சந்தோஷ்’s வெண்ணிலவும் நிறம் மாறுமே உன் தீண்டலில்......

Joher

Well-Known Member
#1
Completed Story.....
சந்தோஷ்’s வெண்ணிலவும் நிறம் மாறுமே உன் தீண்டலில்......


சுரேந்தர் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் நடத்துபவன்....... அவனின் காதல் அப்பாவுக்கு தெரிய வர அமைச்சர் மகளோடு கல்யாணம் முடிவு செய்கிறார்....... அமைச்சர் & அப்பாவின் கண்காணிப்பையும் மீறி மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்டு காதலியோடு டெக்சாஸ் அனுப்பப்படுறான்......
கடத்தினது யாரு??? எதுக்காக அப்பாவை பகைச்சு தூக்கினாங்க இது தான் முழு கதையே......

மகி-பெரியம்மா-மதி இந்த பெயரை சுற்றியே கதை நிற்கிறது....... அதுவும் டெக்சாஸில் காட்டப்படும் பெரிய வீடு & பெரிய குடும்பம்....... அவங்க தமிழ்நாட்டு culture எல்லாமே நல்லா இருக்கு......

சுரேந்தர்-மித்திலா அறிமுக பகுதி :D:D:D அதுவும் மித்திலா அந்த காரை துடைக்கிறது :LOL::LOL::LOL:
நிலா, சதீஷ் கதை என்ட்ரி........ வசந்தன் அறிமுகமாகும் சீன்....... இவங்க வரும் இடம் எல்லாமே கலகலப்பா போகுது.......

நிலாவோட சமூக சேவை, கட்டடக்கலை மீதுள்ள ஆர்வம் ஒருபக்கம்னா டாக்டர் நடராஜனின் இயற்கை விவசாயம் இன்னொரு பக்கம்......
நடுவில் சிவநேசன்..... இவரெல்லாம் ஒரு மனுஷனா தான் அறிமுகமாகும் இடத்தில் இருந்து முடியும் வரை...... அதே போல் வசந்தன்....... காசுக்காக என்ன வேணா என்ன வேணா பண்ணலாம் ரகங்கள்.....

கதை முழுதும் நிலா ரசிக்க வைக்குறா....... அதுவும் சிவராமன்-நிலா பேங்க் சீன்ஸ் & சதீஷ் நிலா பேங்க் லோன் பற்றி சொல்றது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மகி....... இந்த 2 எழுத்து தான் கதை முழுதும்....... யாருனு படிச்சி தெரிஞ்சுக்கோங்க........
இது அவங்க முதல் கதையாம்...... நல்லா இருக்கு....... படிக்கலாம்.....

படிக்கிறவங்களுக்கு Link....... https://tamilnovelwriters.com/community/forums/santoshs-vennilavum-niram-marume-un-theendalil.185/?order=post_date&direction=asc
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes