சங்கீத ஜாதி முல்லை_பாட்டும் Punch-ம்.......

Sainandhu

Well-Known Member
#15
wow.....எத்தனை quotes, எத்தனை பாடல்கள்,...
அவற்றை தேடி கண்டு பிடித்து.....
கதையின் ஓட்டத்தில்...பொருத்தமான இடத்தில்
புகுத்தி.....அந்தந்த எபியை மேலும் மெருகுட்டி...

எத்தனை முயற்சிகள், எத்தனை கடின உழைப்பு...அவற்றின் பின்னால்
ஒரு மாதம்,..இரண்டு மாதம் இல்லை....
ஒன்றரை வருடங்கள்.....
It shows your INVOLVEMENT Malli....You are simply GREAT...
Because of this only, SJM is very very special to me...
Me love you.....:)
 
Last edited:

Janavi

Well-Known Member
#17
Jo sis... Mm sis story பண்றப்ப எவ்வளவு உழைத்து இருப்பார்கள் என்பதை இதை படிக்கிற போது உணர முடிந்தது.... sjm படிக்கிப்போ next ,next ..fast ah ஓட தோணும்.... அதிலிருந்து நல்லதை எல்லாம் இப்படி தொகுத்து வைக்கணும் என்று நினைத்த உங்களுக்கு Hats of....Thanks a lots.....
 
Joher

Well-Known Member
#19
Wow... Fantastic work... Appdiye kadhai padicha feel .... So nice(y)(y)... Thanks jo madam...Ippdi collect panni potathukku... Story recall pannina feel ... Thanks again...:love::love:
Wow...
Nice job joher mam....
Keep rocking(y)
எவ்ளோ பாடல்களின் தொகுப்பு..
செம Jo
ஒரே பதிவில் எல்லா பாடலையும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்.
What is this....??? I know u r an ardent fan...but this is of diff level...
Deivanga Jo neenga awesome job..idalam padika padika tirupi Oru round Vara asaiya iruku sjm ah
@Joher :whistle::whistle::whistle::whistle::whistle::whistle::whistle:
Ungaluku kiss koduthutehnnnn...
Ena oru hardworking...ipave ipadinaa padikra kalathil:rolleyes:very very studios ah KA...
:love::love::love::love::love::love::love::love:but super work...meendum poi SJM padika thonduthu but have work:sneaky:
But upset akurapo ithelam padichu energy ethikalam:love::love::love::love:
@mallika thank u maaaa
outstanding work ....Dear JO.....
எல்லா பாடல்களும்...கதைஓட்டங்களும் மீண்டும் ஞாபக அலையில்...... Thanking our MM .....
வாழ்க வளமுடன்
.
wow.....எத்தனை quotes, எத்தனை பாடல்கள்,...
அவற்றை தேடி கண்டு பிடித்து.....
கதையின் ஓட்டத்தில்...பொருத்தமான இடத்தில்
புகுத்தி.....அந்தந்த எபியை மேலும் மெருகுட்டி...

எத்தனை முயற்சிகள், எத்தனை கடின உழைப்பு...அவற்றின் பின்னால்
ஒரு மாதம்,..இரண்டு மாதம் இல்லை....
ஒன்றரை வருடங்கள்.....
It shows your INVOLVEMENT Malli....You are simply GREAT...
Because of this only, SJM is very very special to me...
Me love you.....:)
Woooow...
Super....
ரொம்ப ரசிச்சு படிச்சு அனுப்பவிச்சி எழுதி இருக்கிங்க....
Love it... @Joher
Jo sis... Mm sis story பண்றப்ப எவ்வளவு உழைத்து இருப்பார்கள் என்பதை இதை படிக்கிற போது உணர முடிந்தது.... sjm படிக்கிப்போ next ,next ..fast ah ஓட தோணும்.... அதிலிருந்து நல்லதை எல்லாம் இப்படி தொகுத்து வைக்கணும் என்று நினைத்த உங்களுக்கு Hats of....Thanks a lots.....
மேடம்ஜி நீங்க வேற லெவல் :love::love:
ur students r so blessed to have a professor like u!!
ennamaa points eduthu vechirukeenga :love::love:
hats off professor.. :whistle::whistle:
எல்லோருக்கும் ரொம்ப thanks........(y)(y)(y)
எல்லாமே மல்லியோடது........ All credits goes to மல்லி........:love::love::love:

SJM போதையில் சுத்திகிட்டு இருந்தப்போ புக் வாங்கி அதையும் படிச்சி அதையும் விடமுடியாமல் type பண்ணினது........
அப்போல்லாம் மல்லியோட header footer ரொம்ப famous.......
no of epi முக்கியமில்லை....... வாசகர்களை கட்டி இழுப்பது தான் முக்கியம்.......
அந்த வேலையை கச்சிதமா செய்தாங்க........ செய்றாங்க.......

ஜனவரி 18, 2016 to 27 ஜூன் 2017 வரை 100 epi........
எத்தனை மணிக்கு போட்டாலும் அதை 4 முறை படிக்காமல் தூங்கினதே இல்லை......
Life long memories-ல இதுவும் ஒன்னு.........
:love::love::love::love::love::love::love:

அதுக்கப்புறம் சத்தமின்றி முத்தமிடு கொஞ்சம் இது மாதிரியே போச்சு......
ஆனால் சைட் தகராறு பண்ணி பகல் இரவு எப்போனாலும் எபி வரும்னு ஒரு நிலைமை........
அதுவும் அந்த மே 21, 2018 :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மல்லியே "friends கொஞ்சம் எல்லோரும் சைட் விட்டு வெளியே வாங்க... எபி போடணும்"னு சொல்லி போட்டாங்க.......:love::love::love:

இது மாதிரியே ஒரு கதைக்கு ஒரு பெரிய discussion-க்கு ஆவலா காத்திருக்கிறோம்........
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#20

மல்லிமா எழுதனத ரசிக்கிற உங்க ரசனையை நான் ரசிக்கிறேன் கா..
என் செல்லம் சக்தி க்கு பாருங்க..
சைட்டே ஜாம் ஆகப்ப்போவுது....may 21 ah en sis bday.
Date LA solrengale KA...:D:D:D:D:love::love::love::love::love::love:
 
Advertisement

New Episodes