க மு, க பி - 53_2

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#1
இந்த கதைய நான் எழுத ஆரம்பித்த போது நான் சொன்னதுதான் இப்போதும் சொல்றேன்,”இது கணவன், மனைவி இரண்டு பேருக்குள்ள நடக்குது.”
அவங்க இரண்டு பேருதான் முடிவு செய்யமுடியும் எது அவங்களுக்குள்ள நடக்கலாம், நடக்ககூடாதுன்னு..

கதைல மஹாஜன் சொன்னது போல எல்லா வேறுபாட்டையும் உடன்பாடு மூலமில்லை உணர்ந்துதான் கடக்க முடியும்...
that act has happened and they have to move from that point..மன்னிப்பு கேட்கற கதையா இருந்தா இன்னிக்கு காலைப் பதிவோட கதை முடிஞ்சிருக்கும்..
accepting a mistake is completely different from apologising for that mistake..

@ajiwilson M’am..you will be surprised..நிஜத்தில ஒரே வீட்ல முகம் கொடுத்து பேசாத மாமியார், மருமகள்மட்டுமில்ல,
கணவன், மனைவிக்கூட வாழறாங்க..complusionna இல்லை conveniencesa என்று அந்த குடும்பத்துக்கும், கணவன், மனைவிக்கு மட்டும்தான் தெரியும்..
ஒவ்வொரு கல்யாணமும் வேற, கணவன், மனைவியும் வேற..

we shall go to the next episode..

Kshipra's Ka Mu Ka Pi 53 2
 

Advertisement

New Episodes