க மு, க பி - 51_2

#6
லலிதா சொல்வது செய்வது
எல்லாம் ரொம்பவே அநியாயம்
வீட்டுக்கு கெஸ்ட் வந்தால்
சாப்பிட வேண்டி செய்வதற்கு
எந்நேரமும் சுவாதி கிட்சனிலேயே இருக்கணுமா?
அவள் என்ன குக்கா?

அதே மாதிரி கிஃப்ட் கொடுக்க
நகை வாங்கினால் தனக்கும்
சங்கீதா கேட்பது சரியல்ல

தேவையில்லாமல் சரண்யாவின்
நகையிலிருந்து ஒரு செட்
எடுத்துக்கோன்னு லலிதா
சொல்வது தப்பு
என்ன ஒரு வில்லத்தனம்?

இதனால் சரண்யாவுடைய
பங்கு குறையாதா?
இவளுக்கு எப்போ சேர்ப்பது?
 
Last edited:

Advertisement

New Episodes