க மு, க பி - 46_2

Sainandhu

Well-Known Member
#34
சுவாதி...சரண்யா புரிதல் ....
தன் காரியம் நடக்க....
அண்ணி மூலமாக தான்
அண்ணனை அணுக வேண்டும்
என புரிந்து கொள்கிறாள்,.....
சுவாதிக்கு , வீட்டினரின் ஆதரவு அதிகமாகிறது...சொல்லித்தருவதை டெவலப் பண்ணுவது,
அப்ளை பண்ணுவது.......மணவாழ்க்கைக்கும் பொருந்தும்,...

வெளியே, ஸ்ட்ரிக்ட் டீச்சரோட மாணவன்,....
உள்ளே.....Naughty nutty professor ....;):p
பிளான் சேஞ்ச் .....வரப்போகும்....
இத்தாலி டிரிப்பிற்கான மாற்றமா....?:p
 
malar02

Well-Known Member
#35
ஆண்மகனின் /கணவனின் ஒரு ஒரு கேள்வி சாதரணமான கேள்வி நீ சாப்பிட்டியா சாப்பிட்டிலையா என்பது பெண்களின் மனதுக்கு மிக பெரிய புண்ணிய வரம் ஆண்களால் ஏற்படுத்தப்படும் அனைத்து அங்கலாய்புகளும் அலப்பறைகளும் அடித்து கழுவிடும் வரம் சனத் வாங்குகிறான் வரத்தை

பேசிக்கிட்டே தூங்கிட்டு இருக்கேனே சுவாதி:p
தூங்கிட்டே ரசிச்சிக்கோ என்று சனத் :p

சாதக பறவை சரண் ...........சோத்து /சொத்து கட்சிக்கே என் ஒட்டு என்ற புரிதலுடன்

புரிதல் துவங்கியவுடன் பிளானெல்லாம் மாறுது மாறுதல் இருவருக்குள்ளும்
 
Neyveli Mals

Well-Known Member
#37
Santh எத்தனை சனத்களடா!! மகன் சகோதர , மச்சான், மருமகன், காதலன், கன்ஸல்டன்ட், கவிஞன், கணவன், கள்ளன், சில்மிஷ, ஸ்டபர்ன், ஸ்வீட், ஸ்மார்ட், சீக்ரெட் , ஸ்லை, டீல்.. யப்பா....!!!!!

ஸ்வாதி படு ஸ்மார்ட்! லலிதாவை பதிலுக்கு வார்த்தையாடாமல் புரிந்துகொள்ளும் இடம்!

அம்மாவின் குழப்படி கலகம், மாமியார் ஏற்கெனவே பதப்படுத்திய இடத்தில் ஆழமாக பதிந்து? விதை வேர் பிடிச்சிடுமோ?
முடிவு நெருங்க நெருங்க, கதையே, தான் முடிக்கப்படுவதை விரும்பல போல டாப் கியர் ல ....!
 
Sainandhu

Well-Known Member
#38

ஹா...ஹா....
முக்கியமான இரண்டை விட்டு விட்டீங்க...
Charming and Expert.....;)
 
Advertisement

New Episodes