க மு, க பி - 46_1

Sainandhu

Well-Known Member
#26
இடம் மாறிய கோபம்,.....
விஷயம் தெரிந்த கணவன் மேல் பாயாமல் ...
தெரியாத சுவாதியை நோக்கி செலுத்தப் படுகிறது....
சொல்லித் தருவது கொஞ்சம் .....
கேட்பதோ வரைமுறையற்ற கேள்விகள் ,....
ஏற்படுத்துவதோ காயங்கள்.....
மிஞ்சி நிற்பதோ குழப்பங்கள்....
இதை உணர்ந்து கொள்ளாமை
அவங்களின் அறியாமையோ....
லலிதா .....இவங்க இப்படித்தான்..
மௌனமாக கடந்து போயிடணும்.....

அங்க சுத்தி,இங்க சுத்தி இப்ப சனத்
வேலையில் வந்து நிற்கிறது....
அம்மா பலகோண பார்வைகள்சொல்லித்தர
மனைவியோ ஒரு முகப் படுத்த நினைக்கிறாள்....

சுவாதியும், ஒரு லலிதாவாக மாறணும்
என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதோ...?

முக்கியத்துவத்தை உணர்ந்தானோ.....
இல்லை பிரிவின் வேகம் என்று புரிந்து கொண்டானோ...?
 
malar02

Well-Known Member
#27
முன்னே போனால் கடிக்கும்; பின்னே வந்தால் உதைக்கும் இது போல் ஆகிவிட்டது
பத்து ரூபாய்க்கு நடிக சொன்ன 100 ரூபாய்க்கு நடிப்பாங்க சிலபேர் அது போல் லலிதாம்மாவும்
தன்னாலேயே குடும்பம் நடக்கிறது தான் வழி நடத்தவில்லையென்றால் சீர்கெட்டுவிடும் என்று
அதீத பிரஷரை ஏற்றி கொண்டு அலையும் மாந்தரில் ஒருவர்
அவரின் பிரஷரை பிரஷ் செய்யும் கணவன் மகன்
சனத் கரை படியும் அவர் எண்ணத்தை நன்றாக பிரஷ் செய்கிறான்

வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்பார்கள்.
அதற்கு ஏற்றவாறு சுவாதி நடந்து கொள்ள முடிவெடுக்கிறாள்
எல்லாமே சனத்துக்காக என்பதை நிலை நிறுத்தி கொள்கிறாள்
மேலும் அவனுடன் இருப்பதில் தன் பூரணத்துவதையும் உணர்கிறாள் .
தனக்காக தன்னையே மாறி கொள்ள நினைக்கிறாள் .
 
Sainandhu

Well-Known Member
#28

// எல்லாமே சனத்திற்காக என்பதை நிலை நிறுத்தி
தனக்காக தன்னையே மாற்றிக் கொள்கிறாள்...//

லலிதாவும், மகனுக்குகாக என்று தான் சொல்கிறார் ...

ஆனால் வேறு வேறு அர்த்தங்களை கொடுக்கிறது...

தன்னால் தான் இந்த குடும்பம் நடக்கிறது....
என்ற எண்ணம், 75% ஹவுஸ் வொஃப்க்கு இருக்கு...
லலிதாவும் விதி விலக்கல்ல...
 
malar02

Well-Known Member
#29

எஸ் அது குழந்தைகள் பிறந்து அதை வளர்த்து எடுக்கும் போது தானே அனைத்துக்கும் என்ற எண்ணம் வேரூன்றிவிடுகிறது அதில் மகனுக்காக கணவனுக்காக என்பதெல்லாம் அடக்கம்
சிலர் பிள்ளைகள் வளர்ந்தவுடன் செட்டில் ஆனவுடன் அதில் இருந்து தன்னை தானே விடுவித்து கொள்வார்கள்

சுவாதிக்கும் வருகிறது இப்பவே தன்னை புரிய வைத்துவிட வேண்டுமென யோசிக்கிறாள் செட்டப் எடுக்க நினைக்கிறாள்.
 
Advertisement

New Episodes