க மு, க பி - 38

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#1
என்னோட பதிவுகளுக்கு சராசரியா 2500 வியூஸ் வருது.. அதுல 1 பர்செண்ட் திரெட்டுக்கு வந்து கமெண்ட் எழுதாறாங்க..
that is 25 from 2500..
அந்த 25ல 10 பேர் ஜஸ்ட் ஒரு வார்த்தை, ஒரு சிரிப்பு..

இந்த பதிவு,
என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கு பிறகு நான் காண காத்திருக்கும்,
அந்த ஒரு வார்த்தை, ஒரு சிரிப்பு மூலம் பிடித்திருக்கிறது என்று தெரிவிப்பவர்களுக்கு..

So super ten..thanks

Kshipra's Ka Mu Ka Pi 38 1

Kshipra's Ka Mu Ka Pi 38 2
 
#9
பிரச்சனை வரும் என்று நினைக்கும் சூழ்நிலையில் அது சமாதானமாகிறது. சமாதான சூழல் என்ற இடத்தில் பிரச்சினை வருகிறது. இதுதான் திருமண வாழ்க்கையா என சிந்திக்க வைக்கிறது. கதையாக இதை படிக்கவில்லை. இதில் வரும் சூழலில் நாம் என்ன செய்தோம் என்ற ஒப்பீடு செய்ய வைக்கிறது.
 

Advertisement

New Episodes