க மு, க பி - 34

#42
பதிவு 33 ல உங்க கமெண்ட்டுக்கு நான் பதில் போடலை ஏன்னா நீங்க அந்த காபி தருணங்களைப் பரிமாண வளர்ச்சின்னு சொல்லியிருந்தீங்க..நீங்க இந்த பதிவு படிச்ச அப்பறம் என்ன எழுதறீங்கன்னு படிச்சிட்டு பதில் போடணுமுனு வெயிட் செய்தேன்..now you will have a different veiw about those coffee moments..they were special but not significant..நான் அப்ப இதே பதில சொல்லியிருந்தா உங்களுக்கு கனெக்ட் செய்திருக்க முடியாது..thanks for the comment ma'am.
முதல் நாள் கணவனுக்கு காபி கொண்டு போகனும் மணைவி யின் இயல்பு அதுவும் மற்றவர்களுக்கு சாப்பாடே போட்ட பின் அப்போ மாமியார் தனது மகனை மருமகளுடன் பங்குபோட விரும்பாம தன் மகனுக்கு தான் போட்டுகொள்வதாக கூறவும் முன்றாம் நாள் தனக்கும் சேர்த்து காபி கலக்க சொல்வது தனது மருமகளை தனது அடுப்படி அரியாசனத்தில் பங்கு கொடுப்பதாக தான் எனக்கு பட்டது சனத் காபி தருனங்கள் சிறப்பானது ஆனனா ஆதிதமானாதாக நிச்சயம் இல்லை எனக்கு புரிந்தது நன்றி கதை யின் நடை போக்கு எதோ நமக்கு வெகு அருகில் நிகழ்வதாக அருமையாக எழுதிறீங்க
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes