கொரோனோ.....

Joher

Well-Known Member
#1
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் அச்சுறுத்துது :cry::cry::cry:
வளர்ந்த நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல் திணறுது....
தயவு செய்து அவசர தேவை இருந்தால் ஒழிய வெளியே போகாதீங்க......
நமக்காக இரவு பகலாக போராடும் மருத்துவர்கள் முதல் அனைவரும் நமக்குள் ஒருத்தங்க தான்...... அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.....
இது நம்மளோட safety-க்காக மட்டுமில்லை...... நம் வீட்டில் உள்ளோருக்கும் நம்மை சுற்றி இருப்போருக்கும் தான்.......
மற்றவர்களுக்கும் சொல்லி புரியவைங்க......

இன்னொரு இத்தாலியாக நாம் மாறவேண்டாம்......
இந்த துன்பம் எங்களை விட்டு அகன்று போகட்டும் என்று அனைவரும் வேண்டிக்கொள்வோம்......
 

Deputy

Well-Known Member
#3
Nice and superb.....Suya kattupaadu than ovoru manitharukkum tharpothu mikavum avasiyam...anaivarum ithai pinpatra vendum....avaravar nam irukkum idathilaye paathukaappaaka irukka muyala vendum...kulainthaikalidam nitjanathudan anugungal....kulainthaikalidam thangalai epadi paathukaappaaka irukka vendum enpathe siriya siriya kurumbadangalai kaatti puriya vaikka muyalungal....ellorum ondru sernthu othulaippu kudukka vendiya neram ithu.....so be safe feel free dont take tension.....