கைவிரலில் இவ்வளவு தத்துவமா

#1
அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுந்ததும் ஏன் நாம் நமது உள்ளங்கையை பார்க்கிறோம்?
நமது முன்னோர்கள் உள்ளங்கை விரல்களை பார்க்க பழக்கப்படுத்தினார்கள

கை விரல்களும் கை ரேகைகளும் மனித வாழ்க்கைக்கான பல மறைமுகத் தத்துவங்களை உணர்த்துக்கின்றன. உன் கை விரல் பத்தும் மூலதனம் அதை வைத்து பொன்னாக்கு யாரையும் நம்பிடாதேனு என கவிஞர்கள் மனதில் உள்வாங்கிப் பாடியுள்ளார்கள் அதன் விளக்கம் இப்போதுதான் தெரிந்துக் கொண்டேன் எனது மாறுப் பட்ட யோசனையால் அது எப்படி என்றால்?

கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடுவிரல் மோந்திர விரல் மற்றும் சுண்டைவிரல் அல்லது சுட்டைவிரல் இந்த விரல்களின் இவை ஐந்தும் ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்களுடன் இருக்கும். அத்துடன் உள்ளங்கையில் சிக்கலான ரேகைகளும் பல உண்மைகளை அடக்கிவைத்திருக்கிறது அவற்றை பற்றி பார்ப்போம்

கட்டை விரல் ஒரு மனிதனுக்கு கட்டை விரல் போனால் எதிலும் நல்ல பிடிப்பை பிடிக்க முடியாது இது அறிந்தைவைதான் ஆனால் என்னை பொறுத்தவரைலும் அது மனிதர்களுக்கான பிறப்பின் தொடக்கமாகும் கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரைக்கும் மூன்று கோடுகள் இருக்கும் அதுவும் சமமான இடைவெளியுடன் அது விரலின் தொடக்கத்தில் முதல் சுற்றும் இரண்டாவது நடுவிலும் மூன்றாவது நகக்கண்களுக்கு இறக்கத்திலும் இருக்கும் சமமான சரியான இடைவெளிகளுடன் இணைத்து மனித வாழ்க்கையை தீர்மானித்தும் வழிகாட்டியும் செல்கிறது

கட்டை விரல் குழந்தை பருவத்தை காட்டுகிறது அதாவது ஒரு வயதிலிருந்து 15வயது வரையிலான வளர்ச்சையை சுட்டிக் காட்டுகிறது! கைவிரலுக்கே வலு சேர்ப்பது எப்படி கட்டை விரலோ அதைப் போன்று குழந்தையின் வளர்ச்சிக்கு வலு சேர்ப்பது பெற்றோர்கள் தான்.

பத்து வரை குழந்தைகளுக்கு தனியாக முடிவெடுக்க தெரியாது அந்த குழந்தைக்கு என்ன எதிர்கால தேவை இந்த சமூகத்தில் எந்த நிலையில் எபடி வாழ வேண்டும் என்பதை பெற்றோர்களின் தீர்கமான முடிவில் தான் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையே அடங்கியுள்ளது! இதில் ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில்லை இது சமமானது

அடுத்து ஆள் காட்டி விரல் இது 16வயது முதல் திருமண வாழ்க்கை சேர்த்து 35வயது வரையிலான சொந்த முடிவுகளை எடுக்க வைக்கும் விரலாகும்! வாழ்க்கைக்கான எதிர்கால திட்டம் என்ன? என்ன நோக்கத்திற்காக ஒட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இந்த ஆள்காட்டி விரல் யாரை காட்டுகிறது என்றால்?

இந்த சமூகத்தில் நீ யாரைப் போன்று வாழ வேண்டும். உன் தேடுதல் எது ? மனித ஒழுக்கத்தையும் கல்வியறிவையும் சேர்த்து சமூகத்தை ஒற்றுமையாக்க சொல்லும் ஒர் விரல்! குற்றவாளிகளை அடையாளப்படுத்தவும் சமூகத்தை இவர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கும் நபர்களை சுட்டிக் காட்டுபவர்களுக்கு அவர்களின் மூடநம்பிக்கையை அகற்றறும்! மனிதர்கள் எப்படி இந்த சமூகத்தில் ஒன்றாக சமமாக மதித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மற்றவர் உன்னை முன்னுதாரணமாக ஒரே ஒரு விரல் சுட்டிக் காட்ட வேண்டிய நிலைக்கு நீ வாழ்ந்துக்காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது ஆள்காட்டி விரல்

அடுத்து நடுவிரல்
நமது கை விரல்களில் உயரமானது நடுவிரல் தான் ஆமாம் இது ஏன் இது தான் 35வயது முதல் 50வயது வரையிலான வாழ்க்கை நிலை காட்டுகிறது

35வது வயதில் சொந்த தொழிலிலோ அல்லது எதாவதொரு வேலையில் நிலையாக இருக்க வேண்டியதை சொல்கிறது குடும்பத்தின் வளர்ச்சி பிள்ளைகளுக்கான கல்வி செலவு பெற்றோர்களை கவனித்துக் கொள்ளுதல். பிள்ளைகளுக்கான எதிர்கால சேமிப்பு கணவன் மனைவியின் குடும்ப பொறுப்பை குறிக்கிறது.

பணத்தை மட்டும் குறிக்கோளாக இயங்கி கோபுர உச்சியில் அமர்ந்திருப்பதை காட்டும்..!! இனி எனக்கென்ன கவலை வேண்டியிருக்கு! தேவைக்கு அதிகமான பணம் இருக்கு! பணத்தைக் போட்டால் நமக்கு வேலை செய்ய ஆயிரம் நபர் ஒடி வருவார்கள் என்ற ஆகந்தையை காட்டும் விரல்

நான் எல்லோரையோம் விட உயர்ந்த நிலையில் இருக்கிறேன் அது பொருளாதார வசதியை உணர்த்துகிறது

அடுத்து மோதிர விரல்
இது தான் மனிதர்களை அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு கொண்டு செல்லும் மிக முக்கியமான விரலும் கூட! குழந்தை பருத்திலிருந்து வளர்ந்து இளைமை பருவத்திற்கு மாறி பிறகு இளமை பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாற்றும் இந்த நடுத்தர வயது தான் பிள்ளைகளின் திருமணம் அவர்களின் செய்யல்பாடுகளை காட்டும்.
போராசைகளால் ஏழைகளை ஏமாற்றுதலும் பெற்றோர்களை கவனிதுக் கொள்வார்களா அல்லது அனாதைகளாக விடப்படுவார்களா என்பதை சொல்லும் விரலும் இது தான்.
பணம் நமக்கென்று கொஞ்சாமவது சேர்த்து வைத்திருக்க வேண்டுமே என்ற
கவலைகளை குறிக்குக்
ஆனால் அதே சமயம் நடுவிரல் அளவிற்கு பணத்தில் உயர்ந்தவனாக இருப்பின் அவனது ஒழுக்ககேடான விஷயங்களால் அவனது செல்லவங்களை இழந்து அந்த உயரத்திலிருந்து ஒரு படி இறங்குவான் ஒரு படி என்றால் மீண்டும் அதே நிலைக்கு போகாத முடியாத உயரத்தை சொல்கிறேன். அவன் செய்த பாவ புன்னியத்திற்கான பலனை அனுபவிக்கும் காலத்தை காட்டுகிறது மோத்திர விரல்.

அது எப்படி என்றால்?
ஒருவன் எப்போது சுயமுடிவை எடுத்து செயல்படுத்துகிறானோ அப்போதே அவனின் பாவக் கணக்கு எழுத ஆரம்பமாகிவிடும் அவன் செய்யும் தான தர்மம் நல்லது கெட்டது என பிரித்து கர்மாவின் பலனை காண்பிக்கும் இது எல்லோருக்கும் வருமா என்றால் இல்லை அவரவர்களின் செயலுக்கேற்ற கூலி நிச்சயம் உண்டு. சிலர் இளம் வயதிலேயே படாதக் கஷ்டங்களை அனுபவித்த பிறகே வாழ்க்கையில் ஒர் உயரைத்தை அடைந்திருப்பார்கள் அதனால் அவர்கள் இந்த நடுத்தர வயதில் சுகமாக வாழ்பார்கள் சிலர் தவறான முடிவுகளால் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். நாம் செய்த தீவினைக்கான காலமாவும் யாருக்கும் கிடைத்திடாத அளவற்ற இன்பத்தைத் தரும் காலமாகவும் இவை கொடுக்கும் விரல். அதுமட்டுமா பேரக்குழந்தைகளுடன் விளைள்ளாட்டு அவர்களின் வளர்ச்சியை பார்த்து மகிழும் தருனத்தை தரும்

கடைசியாக சுண்டு விரல்
இது கடவுளே போதும் டா இந்த மனித வாழ்க்கையேன மரணத்திற்காக ஏங்க வைக்கும் பிம்பமாகும். நல்ல வசதிப் படைத்தவன் நடுவிரலின் உயர்விலிருந்து மோந்திர விரல் கீழறக்கமாகியும் தனது தவறை உணராமலும் குடும்பத்தின் நிலையை பற்றி கவலைப் படவில்லை என்றாலும் அவனுடை சொந்துக்களை மொத்தமாக இழந்து பிச்சையெடுக்க நிலைக்குகோ அல்லது சன்னியாசியாகவோ மாற்றிடுவிடும் என்பதை காட்டும்.

இவை தான் நமக்கு ஆண்றாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது விரல்கள்.

நமது உள்ளங்கை ரேகைகள் நாம் செல்லும் வழிகளை குறிக்கிறது சரி தவறு என கால சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளவும். நீ போகும் வழி ஒழுக்கக்கெடானது பண்ணும் செயல் பாவப்பட்டது என உன்னை யோசிக்க வைக்கும்.

உள்ளங்கையில் மூன்று கோடுகள் தெளிவாக தெரியும் பைபாஸ் மாதிரி அது என்?

அது தான் நீ வாழ்ழையில் அனுபவிக்க இருக்கும் பிரச்சனைகள் கவலைகள் ஏமாற்றம் துரோகம் வெற்றி தோல்வி தைரியம் ஒழுக்கம் என சகலத்தையும் அனுபவமாக தரும் சாலை. உதாரணமாக நாம் பயன்படுத்தும் பையாஸ் சாலைகளை எடுத்துக் கொள்ளுகளேன் கவனம் சற்று மாறினாலும் விபத்தில் சிக்கிக் கொள்வோம் அதை தான் மனித வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை நமது உள்ளங்கை ரேகைகள் உணர்த்துகிறது.

இந்த மனித வாழ்க்கையை நீ எப்படி அமைதுக் கொள்கிறாய் என்பதை உன்னிடம் வகுத்து கொடுத்துள்ளார் கடவுள்

நமக்கு கிடைத்திருக்கும்
மானிடப் பிறவியை தவறானை முறைகளில் வாழக்கூடாது. பெண்ணாசை பொன்னாசை என எதிலும் அளவிற்கு மீறி ஆசைப்படுதல் அதிக வேதனையை மட்டும் தரும் பிறரை ஏமாற்றியோ கொலை கொள்ளையேன செய்யும் படியோ நடந்துக் கொள்ள வேண்டாம் முடிந்தளவிற்கு பிறருக்கு உதவுங்கள் அல்லது உபத்திரவம் செய்யாமல் இருங்கள் வாழ்க்கை சிறக்கும்
 
Attachments

#5

Super, different way of thinking
 
Advertisement

Sponsored