கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - koondukkul oru kaathal kili -2

Nithya nichayamaa varam thaan saravana... enna konjam kokku maakaana varam ;);)
ஹாஹாஹா நீங்க போடுற கமெண்ட்ஸே தனி சங்கிதா... எனக்கு இப்ப சின்ன புள்ளையில படித்த அந்த தேவதை... விறகு வெட்டி கதை நியாபகம் வந்திருச்சு டியர்... கோக்கு மாக்காத்தான் இந்த நித்யா இருப்பா
 
நிச்சயமா இவ ஒவ்வொரு மாற்றத்தை ஏற்கும்போதும் அது நமக்கு காமெடியாத்தான் இருக்கும் ஸ்ரீடியர் ரொம்ப ரொம்ப நன்றி டியர்
நன்றி வேண்டாமே டியர் சந்தோசம் அல்லது மகிழ்ச்சி இப்படி சொன்ன இன்னும் நல்ல இருக்கும்
 
நன்றி வேண்டாமே டியர் சந்தோசம் அல்லது மகிழ்ச்சி இப்படி சொன்ன இன்னும் நல்ல இருக்கும்
கண்டிப்பா டியர்.... உங்களுக்கு மட்டும் நன்றிக்கு பதிலா மகிழ்ச்சிய பார்சல்ல அனுப்பி வச்சிருரேன்... பத்திரமா வச்சிக்குங்க...
 
கண்டிப்பா டியர்.... உங்களுக்கு மட்டும் நன்றிக்கு பதிலா மகிழ்ச்சிய பார்சல்ல அனுப்பி வச்சிருரேன்... பத்திரமா வச்சிக்குங்க...
sure dear parcel pannunga ungalukkum nan adhai ippove parcel panniren மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:love::love::love::love::LOL::LOL::LOL:
 
Thambi saravana unga amma enna intha thulluthu mosaic thara vazhukki vizhunthuda poguthu,
Thara udaichikichinaaa enna panrathu

Nithya ippadi oru marumagal kidaichaa entha vittukku sandiyae varaathu ,aen cholranaa vanthathum vaelaiya.kaila aedutha paaru kuzhanthaiyeelirunthu kooti thodaikaravaraikkum nee paarthuka pora appuram
Enna pirachana vara poguthu
Thambi saravanaa mudhal kalyanam moraichikittu poiduchi rendan kalyanam muzhichikittu nikkuthu ,ennada sothanai
Pavima ethu varaikkum aeppadio enimae unakku nalla suvaarasiyamaa pozhuthupogum
Neeyum enjoy pannu naangalum enjoy panroem
 
கதாபாத்திரங்களை சுவாரசியமான கோணத்தில் தேர்ந்தெடுத்திருக்கிங்க, அதுவே ஆர்வத்தை கிளப்பிவிடுது. கதை போக்கும் எதிர்பாராத விதமாய் இருக்கு. போன KOK கதை வேற ஆங்கிள்ல வேகமா ஓடிச்சு, சீக்கிரம் முடிஞ்சுருச்சு. இந்த KOKK மெதுவா ஆரம்பிச்சிருக்கு அதைவிட இயல்பா ஆழமா கதை இருக்கும்னு தோணுது. நிறைய திருப்பங்களை எதிர்பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள் மா. நல்லா எழுதுங்க. (y)All The Best!!
 

Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
Hi friends and sisters..... Na twelve years munna thina thanthi vaara malar la oru story read panen.... Hero name murali nu nenaiken... Heroine name theriyala... Herova sahana nu oruthi bet kati love pani avanaium love pana vaipa.... Heroine um Athe clg la tha padipa.... Herovoda amma appa pirinji irupanga.... Hero amma kuda irupar.. Herovoda brother appa kuda irupanga.... Novel name theriuma yarukathu?
Vijaya RS wrote on smartiepie's profile.
Happy birthday Hameeda.
Vijaya RS wrote on Haritha's profile.
Happy birthday Haritha.
ஹாய் பிரிண்ட்ஸ் என் சுவாசமே டீசெர் போட்டு இருக்கேன் சாரி எங்க வீடு வாண்டு என்ன வேலை பார்த்துச்சு தெரியல போஸ்ட் repeat
ஆய்டுச்சு ஒரே டீசெர் தான்.

Sponsored

Recent Updates