கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 18

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
kadaikuttysingam040618_1.jpg download (36).jpg


Priya Prakash's Koondukkul Oru Kaathal Kili 18 1


Priya Prakash's Koondukkul Oru Kaathal Kili 18 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்கபா... போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... கூண்டுக்குள் ஒரு காதல்கிளியை அடுத்த பதிவோட நிறைவு செய்யுறேன்பா...இந்த கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.......
 
#6
ஹா... ஹா... ஹா.............
செம ஜாலியான பதிவு, மகேஷ் டியர்
நான் நினைச்ச மாதிரியே நித்யாப்
பொண்ணு தனியாக வர்றதைத்
தெரிஞ்சு அவளை மடக்குறானே,
இந்த குமரப்பன் பேமானி?
ஆனால் நம்ம நித்யாவைப் பற்றி
அவனுக்கு சரியாய்த் தெரியலையே?

ஹா... ஹா... ஹா............
போலீஸ்காரங்களுக்கே தண்ணி
காட்டினவ இந்த பொறுக்கி
குமரப்பனை சும்மா விடுவாளா?
 
Last edited:
#7
நம்ம நித்யா டியர் சூப்பர்ப் லேடி
எப்படி சூப்பராகத் தப்பிச்சுப்
போறாள்?

குணம் கெட்ட குமரப்பனுக்கு
எங்கள் நித்யா செல்லத்தை
கேட்குதா?
அதைவிட தமாஷ் கம்பு-ன்னு
நினைச்சு பெரிய பாம்பை எடுத்து
குமரப்பன் மேல போட்டது
ஹா... ஹா... ஹா.........
 
Last edited:

Advertisement

New Episodes