கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 16

#52
இந்த முறை நாடகம் எல்லாம் உஷா பண்ணி வேண்டி இருக்காது...... அவளோட புருஷன் அவனோட சுரூபத்தை காட்டி இருப்பான் ......அனுபவி மகளே அனுபவி
 
#53
Super epi..
உஷா விசயத்துல
சரவணன் முடிவு பார்க்க
ஆவலா இருக்கேன்..
அவனுக்கு நடந்ததை அவனால எப்படி வெளியே சொல்ல முடியும்..
அந்த உஷாவே சொல்லனும்..
அப்ப தான் சரவணன் அம்மாவுக்கு புரியும்..
நித்யா மிகப்பெரிய ஆறுதல்..
சரவணனுக்கு.
தன் காதலை சொல்லிட்டா:love:
 
#54
சரவணன் இப்போ அம்முவின் அப்பாவை பற்றி கேட்க போகிறானா?பூனைக்குட்டி வெளியே வரப்போகுது...தேவிக்கு நல்ல அடியை கொடுக்க போகுது அந்த உண்மை...தன் மகனின் வாழ்க்கையை பழி கொடுத்தாரே....உஷாவின் நிலை எதிர்பார்த்ததுதான்...நைஸ் ud
 

Riy

Well-Known Member
#57
சபாஷ்... இப்ப அப்பாவும் மகளும் போட்ட திட்டம் வெளி வந்து தானே ஆகணும்... சரவணா விடாத .. சரியான சந்தர்ப்பம்... கேளு...
 

Latest profile posts

மன்னிக்கவும் மக்களே!

கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா....ஏனோ தெரியல இப்போ "சின்னஞ்சிறு அதிசயமே"ன்னு ஒரு குட்டி கதையோட வந்துருக்கேன்.

சீக்கிரமே மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

ப்ரியங்களுடன்
ப்ரீத்தா கௌரி <3
innaikku precap irukku friends
பதிவு போட்டாச்சு
அடுத்த பதிவு போடப் போறேன்...காத்திருந்தவர்களுக்காக..sorry for the delay..
Hi friendsssss
No update today will give tomorrow.

Sponsored