கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 16

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
download (30).jpg

Priya Prakash's Koondukkul Oru Kaathal kili 16 1

Priya Prakash's Koondukkul Oru Kaathal kili 16 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த கொஞ்சம் மறக்காம சொல்லிருங்கப்பா..போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
 
#5
போங்கப்பா எல்லோரும் சரவணனுக்கு
பூஜை வேளைக் கரடியாகவே
இருக்கிறாங்கோ
முதலில் அம்மா தேவி கீழே
விழுந்து ஆரம்பிச்சு புண்ணியம்
கட்டிக்கிட்டா
அப்புறம் சித்தி
இப்போ தங்கையின் கணவன்
 
Last edited:
#9
ஹா... ஹா... ஹா..........
நம்ம பவித்ரா நொம்பவும்
பாசக்கார நாத்துனாவா
இருக்கிறாளே?
இந்த அஸ்வினும் இவளுக்கேத்த
மாதிரியே ஜாடிக்கேத்த மூடி
மாறியே இருக்கான்=ப்பா
அது சரி, இப்பிடி இருந்தாத்தானே
அவன் வண்டியும் ஓடும்
 
Last edited:
#10
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேலாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆகா மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

கொலுசே கொலுசே............

ஊருக்கு மேற்க ஊருணியோரம்
ஒத்தை பனை இருக்கு
ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு
இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக
நேரம் பொறந்திருக்கு
ஏழெட்டு மாதம் ஆயிருக்கு
வரும் சித்திர மாசம் வெத்தல போட
யோகம் பொறந்திருக்கு
அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது
சோதனை வந்திருக்கு

கொலுசே கொலுசே ....

ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல் அள்ளி முடிஞ்சவளே
பூ கிள்ளி முடிஞ்சவளே
அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன்
வந்து ஒளிந்து கொள்ள
நான் மஞ்சம் வரைந்து கொள்ள
ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த
விந்தையை என்ன சொல்ல
நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க
பூவுக்கு பூட்டு இல்ல

கொலுசே கொலுசே ம்ம்ம்ம்ம்
எச பாடு கொலுசே ம்ம்ம்
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேலாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆகா மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

கொலுசே கொலுசே ம்ம்ம்
எச பாடு கொலுசே ம்ம்ம்
கொலுசே கொலுசே
எச பாடு கொலுசே
 
Last edited:

Advertisement

New Episodes