கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 14

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
images (59).jpg images (60).jpg download (28).jpg

Priya Prakash's Koondukkul Oru Kaathal Kili 14 1


Priya Prakash's Koondukkul Oru Kaathal Kili 14 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்பா... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் மறக்காம சொல்லிருங்க.... போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
 
#6
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு,
மகேஷ் டியர்
நித்யாவிடம், சரவணன் ஏன்
அப்படி கேட்டான்?
அந்த மூதேவி உஷாவுடன்
நடந்த கல்யாணத்தில் என்ன
கோளாறு ஏற்பட்டது?
 
Last edited:
#9
நான் முன்னரே சொன்ன
மாதிரி அம்மு, சரவணனின்
குழந்தையில்லையா,
மகேஷ் டியர்?

நித்யாவின் குழந்தையா-ன்னு
நான் தப்பாகக் கேட்டாலும்
அம்மு, சரவணனின்
குழந்தையில்லை போலவே
அதுதான் நிஜமா?

அந்தக் குழந்தை அம்முவின்
அப்பா சரவணன் இல்லையா?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement