குழந்தைகளுக்கான கருப்பு பொட்டு...

Advertisement

Joher

Well-Known Member
பொதுவாக எங்க ஊரில் குழந்தை பிறப்பதற்கு முன் எண்ணெய் & கருப்பு பொட்டு செய்து வச்சிடுவாங்க.......

எண்ணெய் தேங்காய் பால் எடுத்து காய்ச்சுறது தான்........ simple but time consuming process......

பொட்டு........
நெல், அரிசி, பொரி எதாவது ஒன்னு கொஞ்சம் எடுத்து மண்சட்டியில் வறுக்கணும்....... நெல் & அரிசி என்றால் முதலில் பொரி வரும்........ விடாமல் வறுத்து கொண்டே இருக்கணும்....... அது கரிந்து புகை வரும்........ நல்லா தீய்ந்து புகை வரும் வரை வறுத்த பின் அடுப்பில் இருந்து எடுத்துவிட்டு அதை மாவு மாதிரி மசிச்சுடனும் (பருப்பு மத்து use பண்ணுவோம்).
மசித்த பின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி திரும்பவும் அதை கொதிக்க வைக்கணும்..... நல்லா கொதித்ததும் அதை clean பண்ணின சிரட்டையில் (கொட்டாங்குச்சி) ஊற்றி காயவெச்சிடணும்........ காய்ந்தும் கருப்பா சிரட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும்........
எப்போ தேவைப்படுதோ அப்போ 2 drop தண்ணீர் ஊற்றி கையால் தேய்த்தால் பொட்டு ஈரமா வரும்....... அதை குழந்தைக்கு வச்சிவிடலாம்....... நாமளும் use பண்ணிக்கலாம்......
ரொம்ப வாசமா இருக்கும்.....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

Oil theriyum... kachuvaen.
But pottu.. rombavae pudhusu...
Thx for sharing.
 
Joher

Well-Known Member
Very useful info's......
But நாங்க வேற method ல பண்ணுவோம்...... மெழுகுவர்த்தி, வெற்றிலை method தான்.....

oh...... எப்படி பண்ணுவாங்க சொல்லுங்க.......
 
Joher

Well-Known Member
நாங்கள் வேங்கை மரப்பாலில் குழந்தைகளுக்கு பொட்டு வைப்போம்.

வேங்கை மரம்??? தண்ணீர் பட்டால் கலர் இறங்குமே அதுவா???
பொட்டு கலர் வருமா???
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top