குதுகலம் காெண்டாட்டமே

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள், செசிலி வியாகப்பன் டியர்

இயேசு பெருமான் பிறந்த குடில், கோலம், உடன்பிறப்பு சான்டாகிளாஸ் தாத்தா எல்லாம் எல்லாமே சூப்பரா இருக்கு
Thank you for your wishes Banu ma
 

Anuradha Ravisankarram

Well-Known Member
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நிறையவே அதி ரூபன் தோன்றினாரே
வைக்கோல் ன் மேல் ஒரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே


சகோதர சகோதரிகள் க்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...

குடில் கோலம் பரிசு எல்லாம் அருமை....
 

Saroja

Well-Known Member
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்
வீட்டில் அலங்காரம் கோலம்
சூப்பர் ✨
 

Joher

Well-Known Member
இந்த அழகிய மல்லிகா மணிவண்ணன் தளத்தில் வலம் வரும் அனைத்து அன்புத் தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
@Joher
@Sesily Viyagappan
@I R Caroline
Thanks Banu :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top