கீதமாகுமோ பல்லவி - 9

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு பேரும், தங்களது தனிப்பட்ட பிரச்சினை குறித்து பேசி முடிவுக்கு வாங்க....nice dears....
இன்றைய பதிவுல பல்லவி அவளோட பிரச்சனையை சொல்லிட்டா ஜானு க்கா.. :giggle::giggle:

இனி ஸ்வரன் தான் சொல்லணும்.. சொல்லுவான் அவனுக்கான நேரம் வரும்போது

நன்றி ஜானு க்கா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Anuku Saran thambiya nan kooda chinna payyan ninaichen...ANU akkanu therinju avan pesinathu uravugal vendi avan sonnathu romba pavama irukku.....illainnu ninaicha onnu irukkunnu sonnalum appo ean vilagi ninnu pathangunnu oru kovam avan irukkarathu yarum illathvanga irukkara illam athuve podum avan kovathukku...saran ean illathil irukkan enna karanam...Anu Swaran avanuku puriya veppangla....
Saran vendi pandra visayam Swaran kitta irunthu Anu thalli pora...Anu eppa solluva saran pathi..
Swaran Thatha advise arumai....
hii priya sis!!

first of all thank u so much for ur wonderful support... :love::love::love: rombave happy ah iruku kathaikaana vimarsanangalai paarkumpothu.. :giggle::giggle:

indraya pathivula pallaviyin marupakkam therinjidum. saran and swaran pathi ini varum pathivula paarkalaam.

thanks a lottttt. :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தம்பிய அனாதையா விட்டு வைக்க பல்லவிக்கு என்ன காரணம் இருக்கும்... அவளை சரியா புருஞ்சுப்பாங்களா அவளோட இரு உறவுகளும்...
ஸ்ரவன் மனதை கஷ்டப்படுத்தும் விசயத்தை இனியாவது அவனின் துணையிடம் வெளிப்படுத்துவானா...
ரெண்டு பேருமே பல்லவியை புரிஞ்சுக்குறது கஷ்டம் தான் க்கா..

இன்றைய பதிவுல பல்லவியின் மனக்கஷ்டத்தை அவள் துணையிடம் வெளிப்படுத்திடுவா.. ஆனா ஸ்வரன்....??? பார்க்கலாம்.

நன்றி ரியா க்கா :love::love:
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top