கீதமாகுமோ பல்லவி - 7

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஒரு உப்புமாவ கிண்டவா அத்தனை பில்டப்பூ.... சரி தான்...
கல்யாணம் முடுஞ்சு போன புதுப்பொண்ணு இடுப்பு புடுச்சுக்கிச்சுன்னு சொன்னா அது ஹெட் நியூஸ் மட்டுமல்ல ஹாட் நியூஸ்ஸாவும் பரவாம போகுமா....
சரண் யாரு.... இப்ப எங்க போனா... ஸ்ரவன் தேடியும் கிடைக்காத மாதிரி...
ஹயோ ரியா க்கா :ROFLMAO::ROFLMAO: சிரிப்பு கம்மிங் :LOL:

காணவில்லை..!
பெயர் : பல்லவி.
கண்டுபிடித்து கொடுப்பவருக்கு அவள் சமைத்த சம்பா ரவை பரிசாக வழங்கப்படும் :LOL::ROFLMAO:

ட்ரை பண்ணி பாருங்க ரியா க்கா :p நன்றி நன்றி :love::love::love:
 
  • Like
Reactions: Riy

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அவளின் கறுப்பு பக்கங்கள்?சரண் யாரு?சின்ன பையனா?அவளுக்கு சொந்தமா?நெறைய கேள்விகளுடன் இந்த பதிவு?
உங்க கெஸ் சரியான்னு பார்க்கலாம் க்கா ;)

சரண் யாருனு அடுத்த பதிவுல தெரிஞ்சிடும்

மிக்க நன்றி சித்ரா க்கா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அடுத்த epi ல என்ன bomb வச்சு இருக்கீங்க author ஜி??
பாம் எல்லாம் இல்ல வெறும் புஷ்வானம் தான் அக்கா ஜி :LOL::ROFLMAO:

நன்றி :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top