கீதமாகுமோ பல்லவி - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கதைல அந்த ஸீன்க்கு காஃபி குடிக்கறது மட்டும் போதுமானதா இருந்தது பானு மா. ப்ரஸ் பண்ணாங்களா இல்லையா இதெல்லாம் தேவையில்லைனு பட்டுது. நாங்க பெட் காஃபினும் சொல்லல. ப்ரஸ் பண்ணிட்டுனும் சொல்லல. படிக்கிறவங்க அவங்க கற்பனைக்கேற்ப நினைக்கட்டும் :):)
இதுல சிவகாமி வளர்ப்பிற்கோ லாஜிக்கிற்கோ எந்த பங்கமும் இல்லை, எங்களுக்கு தெரிந்து.
மித்ரா பரணி கதைல தவறான விசயங்கள் என்னிக்கும் வராது என்பதை மட்டும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் யுவர் ஹானர் :):)
இந்த பாடல் மியூசிக் ஆல்பம் பானு மா. படத்தில் இல்லை. நல்லா இருக்கில்ல.. :love::love:
மியூசிக்கு ஆல்பம் ஜூப்பரா இருக்குங்கோ மித்ராபரணி அம்மிணீஸ்
அவிய ரெண்டு பேரும் பல்லு வெளக்கினா என்ன வெளக்காட்டி நமக்கென்ன?
லீவ்வு இட்டு, ஸ்வீட்டீஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top