கீதமாகுமோ பல்லவி - 3

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்!!!!

எழுத கை வைத்தால், நில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது ஸ்வரபல்லவி :rolleyes::unsure:
சென்ற பதிவிற்கு உங்களது கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி :love::love:


இதோ ஸ்வரபல்லவியின் மூன்றாம் அத்தியாயம்

கீதமாகுமோ பல்லவி - 3.1

கீதமாகுமோ பல்லவி - 3.2

இப்பதிவிற்கான உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய்,
மித்ரா & பரணி

மண வாழ்கையில் பல துன்பங்கள் இருக்கலாம்; ஆனால் தனியாக வாழ்வதில் ஒரு இன்பமும் இல்லை - ஜான்ஸன்
 
#4
பர்ஸ்ட் நைட் முடிஞ்சு வெளியே வரும்
புதுப் பொண்ணு பல்வலி சீ பல்லவி
செம பெர்பாமென்ஸ்
"அத்தான் என்னத்தான் எப்படி சொல்வேனடி........"

அடேய் ஆதீஸ்வரன்
எங்கள் தானைத் தலைவி பெண்
சிங்கம் அனு ஒரு ரூபாய்க்கு
உன்னைய நடிக்க சொன்னால்
ஓராயிரம் ரூபாய்க்கு நீயி நடிப்பியா?
அனுவின் ஸ்டிக்கர் பொட்டு உன் கன்னத்திலா?
அதெல்லாம் கிடையாது போடா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
:love::love::love:

என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
 
Last edited:

Advertisement

Sponsored