Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
புரிதலான கணவன் மனைவி அமைந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்.
கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வரும் mood swing எல்லாத்தையும் கவனித்து அவளுக்கு இதம் தரும் வகையில் நடந்து கொண்ட ஸ்வரன் அன்பில் மிஞ்சி நிற்கின்றான்.
இறுதியில் அவள் கையிலே இருந்து குழந்தையை பெறுவதும்,இருவரும் குழந்தையின் தொப்புள் கொடி மேல் உறுதிமொழி எடுப்பதும் அருமை.
நிறைவான அழகான வரிகள் கொண்டு மனதை கவரும் வண்ணம் எழுதியதற்கு என் வாழ்த்துகள்.

மென்மேலும் பல நல்ல கதைகள் படைக்க என் அன்பான வாழ்த்துகள் மித்ராபரணி
மிக்க நன்றி சித்ரா க்கா உங்க கருத்துக்களுக்கு.. உங்க தொடர் ஆதரவிற்கு.. உங்க வாழ்த்துகளுக்கு. :love::love::love::love:

உங்க கருத்துக்களை ரொம்பவே ரசித்து படித்தோம். கதையோட்டம் எங்கையும் தடை படாம போனதுக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம். கதாபாத்திரங்களோட எல்லாரும் பயணித்தாங்களான்னு எங்களால சொல்ல முடியாது ஆனா நீங்க பயணித்தீங்கன்னு உறுதியா சொல்ல முடியும். :giggle::giggle:

ஒரு இடத்துல அனு என்ன நினைப்பான்னு நாங்க நினைத்ததை அப்படியே நீங்களும் சொல்லிருந்தீங்க quite surprised :love::love:

உங்களது கருத்துக்கள் மூலம் உற்சாகம் அளித்தமைக்கு மிக்க நன்றி :love::love::love: and finally ;);) luvvvvv uuuu loads and loads of love from mithu and baran :giggle::giggle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Super sis உங்கள் கதை அருமையா இருந்தது & திருமணம் பற்றிய உங்க msg super sis final la க்ஷ்ரவன்,பல்லவி சூப்பர் அவளது பிரசவ வலியும் அவனது கவனிப்பும் அருமை super sis well done :love::love::love::love: sry இடையில் என்னால் comment போட முடியவில்லை
that's ok no issues neema sis :):)

happy that u liked our story :love::love:

thanks much for sharing ur comments & keep supporting :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Masakaiyil arambithu madiyil pillai thangum varai,swaran pallavi yai thanguvathai alagai solli irukeenga sissy's
Geetham avarkal kaiyil vanthu sernthu vittathu
Vazhkai iniya sangeetham aayituchu
Superb story sissy's vaazhthukal:love::love::love::love:
happy that u liked our work devi kaa :love::love:

ithoda 5th novel mudiyuthu... u r there in each and every step of us form the beginning :giggle::giggle:

thanks a million for ur continuous support :love::love: will meet u through the next story.. new site la ;)

see u soon :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
wow ending romab romba arumai:love::love::love:(y)(y)(y):giggle::giggle::giggle::giggle:...
Anu Swaran avaloda oovooru matham avaalukku vara matram santhegam kovamnu romba alaga 9masamum kamichittinga....Swaran rendu babiesa kannin maniya pathukittan superb...
Pallavi delivery painla kooda attakasam pandra....Swaran anu kayala baby vanganumnu kathu irukkarathu arumai....
Swaran pallavi avanaga junior happy family.....
MOthala arambicha iavanga sandhippu indru Swaran Pallavi oruthar oruthar purinji avanga gudumbatha inaichu happya niraya niraya kathaloda irukkanga....romba alagana story:love:(y):giggle:...
very happy that u liked our work :love::love:

pleased to read ur comments as always :giggle::giggle:

kathayai thodarnthu elutha neengalum oru karanam. romba niraivaa irukum ovvoru epikum unga comments paarkave.. energy booster :):)

thanks a million for ur wonderful support &keep supporting :love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் கதை. எல்லோருமே நல்ல கேரக்டர். அழகாக எழுதிருக்கீங்க. வாழ்த்துக்கள்
நீலா மா :love::love:

பல்லவி பூனையா சிங்கமான்னு கேட்டு கதைக்கு அடிக்கல் நாட்டியதே நீங்க தான் :D

ஒழுங்கா எழுதணுமேன்னு கூடுதல் கவனத்தோட எழுதுனோம் :giggle::giggle:

படித்து உங்க கருத்துக்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க்க்ககக நன்றி மா..... :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top