Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அம்மாவான உடனே உன்னால என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் சேர்த்து வச்சு ஸ்ரவனுக்கு செஞ்சிட்ட அனு நீ...

ஒவ்வொரு மாசமும் நீ செஞ்ச கூத்து செம க்யூட்... பிரசவ பயத்துல நீ சொன்ன வார்த்தையை கடைசி வரைக்கும் காப்பாத்தினான் ஸ்ரவன்.. இதைவிட என்ன வேணும் ஒரு பொண்ணுக்கு....

குட்டி கீதனுக்கு நீங்க கொடுத்த வாக்கு ... அற்புதம்...

பீல் குட் ஸ்டோரிடா..மனசுக்கு ரொம்ப நெருக்கமானவர்களா அனு ஆதிய கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்.. போட்டி கதைக்கு இப்பவே ஆல் தி பெஸ்ட் சொல்லிடுறேன்...சீக்கிரமா வாங்க...
மிக்க நன்றி ரியா க்கா உங்க தொடர் ஆதரவிற்கு :love::love: அனுவும் ஆதியும் உங்க மனசுக்கு நெருக்கமானவங்க ஆனதுல ரொம்பவே மகிழ்ச்சி.

உங்க கருத்துக்களை படிக்கவே அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். அதுவும் பல்லவியை பத்தி நீங்க சொல்லுறதை படிக்க படிக்க சிரிப்பை அடக்கவே முடியாது. :love::love: மீம்ஸ் ஆஹ் வரும் :LOL::LOL: இப்போ கூட உங்க முதல் வரிக்கு சத்தியராஜ் ஞாபகம் வர்றாரு.

உன்ன நம்புனதுக்கு உன்னால என்ன முடியுமோ அதை செஞ்சுட்ட :LOL::LOL:

புது கதைக்கான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... :love::love: ஆனா எப்போ வருவோம்ன்னு சத்தியமா எங்களுக்கே தெரியலை அவ்வ்வ்வ்....
 
  • Like
Reactions: Riy

Prabhasri

Well-Known Member
:LOL::LOL: haaha pallavi ku bathil think pannunathu enga moolai ;)

thank u sooooooo much for ur wonderful support from the beginning till the end prabha kaa :love::love:

really enjoyed reading all ur comments.. it always makes me smile :giggle::giggle:

next story contest ku.. meet u there in the new site

thanks a million and keep supporting :love::love:
Kandippa mithu barani alll the best in advance
 

Sapphire

Well-Known Member
:LOL::LOL: ennanga ithu plastic elastic ah :LOL::LOL:

its a great compliment for us :love::love:

romba romba happy ah mana niraivaa iruku ketkave :love::love:

thanks much for ur lovely wishes :love::love: will try giving more stories

thanks a lottttttt for ur support from the beginning.. it always brings a smile while reading ur comments.. we just loved itttttt & thanks for making us cheerful throughout the story

loads of love from mithu and baran :giggle::giggle:
:love::love::love::love::love::love:(y)(y)(y)kaadha adhiharaththai seekkiram thallindu wango bunties....:geek::geek::geek::):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top