கீதமாகுமோ பல்லவி - 2

Advertisement

chitra ganesan

Well-Known Member
அடடா என்னமா இது சும்மா சும்மா எண்ணையில் இட்ட கடுகு போல வெடிக்குற..:oops::oops:
பொறுமை....பொறுமை:LOL:
ஸ்வரன் எப்படி அழகா handle பண்ணுறான்:sneaky::sneaky:
உன் அவசர குடுக்கை தனத்தில்
அவன்கிட்ட பல்ப் வாங்கிற போறே:p
பாட்டிக்காக சொல்லிட்டே அவங்களை இந்த அளவு கண் கலங்க வைக்குறே:rolleyes:
நீ என்ன பண்ணறதுன்னு தெரியாம இப்படி சொதப்பல் பண்றியா:unsure:.

அழகான பதிவுகள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top