கீதமாகுமோ பல்லவி - 10

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Rumba ganamana padhivu dear, ivanumga kudicha yaar nu kuda va teriadu ippadi panravamgalai kodumai pannanum, pavam pallavi rumba kashta pattu eruka, appo anda paiyan yaaru, swaran nalla parthukoda avalai, nice update Mithra dear thanks.
குடித்தால் மனுஷங்களுக்கும் மிருகத்துக்குமே வித்தியாசம் தெரியுறது இல்லை. அப்படிப்பட்ட ஆளுகளை வீட்டுல தான் சேர்க்க கூடாது சிஸ். அந்த பையன் யாருன்னு தெரியலையா..? அவன் பல்லவிக்கு தம்பி தான் சிஸ். எப்படி உறவு முறைன்னு பின்னாடி தெரிய வரும்.
நன்றி சிஸ் :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ம்க்கும் உங்க அப்பாதானே
சொல்லிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாருங்கோ அம்மிணீஸ்
expectation leads to heart ache banu maa. நமக்கு எதுக்கு இந்த எதிர்பார்ப்பெல்லாம். சில விஷயங்களை சொன்னா தான் தெரியுமா. சொல்லலைனாலும் அதானே உண்மை. :D:D நீங்க ஒரு நாள் வீட்டுல இல்லாம இருந்தா அப்பா உலகமே இருட்டா இருக்கும். வெளிப்படையா சொல்லிருக்க மாட்டாங்க :p
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பல்லவி அனுபவித்த துயரங்களை இப்போது சரியான துணையாய் தாங்கி அவளின் மீதமுள்ள நாட்களை வசந்தமாய் மாற்றிடுவான் ஸ்ரவன்... அவனின் மனதின் காயம் வெளிப்படும் போது அவள் அவனுக்கு மருந்தாவாளா.... சரண் யாரூ....
பல்லவியின் மனப்போராட்டம் ஒரு முடிவை எட்டிவிட்டது. அடுத்து ஸ்வரனின் போராட்டம் ஒரு முடிவிற்கு வரும் போது அவர்கள் வாழ்வில் வசந்தம் மட்டுமே :love::love: சரண் அவ தம்பி தான் க்கா. எப்படி உறவு முறைன்னு பின்னாடி வரும்.
நன்றி ரியா க்கா :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
expectation leads to heart ache banu maa. நமக்கு எதுக்கு இந்த எதிர்பார்ப்பெல்லாம். சில விஷயங்களை சொன்னா தான் தெரியுமா. சொல்லலைனாலும் அதானே உண்மை. :D:D நீங்க ஒரு நாள் வீட்டுல இல்லாம இருந்தா அப்பா உலகமே இருட்டா இருக்கும். வெளிப்படையா சொல்லிருக்க மாட்டாங்க :p
என்ன அப்பாவுக்கு ஓவரா ஜப்போர்ட்டு வருதே
எனக்கு தெரியாமல் உங்க ரெண்டு பேருக்கும் ஐஸ் க்ரீம் ஏதும் வாங்கித் தந்தாரோ?
பார்த்தும்மா கண்ணுகளா
குளிர் காலத்தில் ஜல்ப்பு புடிச்சிக்கும், பெண்களா
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Dears....இப்ப இருக்கிற மக்களோட வாழ்க்கை முறை ரொம்பவே கவலை அளிக்கிறது,.. அதுவும் இந்த டாஸ்மாக் இருக்கே,பல குடும்பங்கள் அழிய காரணம் ஆகிடுச்சு.... இப்ப ladies கூட ,take it easy ah எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.... வரும்காலம் ரொம்பவும் பயமா தான் இருக்கு....என்ன செய்ய
டாஸ்மார்க் மட்டுமே பிரச்சனையா இருந்துது ஆனா இப்போ எல்லாம் பிரச்சனைக்கு பஞ்சம் இல்லை ஜானு க்கா.. விதவிதமா வித்தியாசமா அவ்வளவு நியூஸ் தினமும். இதுக்கு எல்லாம் வாழ்க்கை முறை மாறியதும் ஒரு காரணம் தான். முன்ன எல்லார் வீட்டிலும் ஒரு பெரியவங்களாவது இருப்பாங்க ஒரு கண்காணிப்பு இருக்கும். இப்போ எல்லாம் அப்படியா சொந்த வீட்டுல என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியுறது இல்லை. வருங்காலத்தை நினச்சா பயமா தான் இருக்கு ஆனா பயந்தா வேலைக்கு ஆகாது. எங்கிருந்தாலும் நம்மை பாதுகாக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அதை உணர்ந்து செயல்பட்டாவே போதும். நன்றி ஜானு க்கா:):)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
என்ன அப்பாவுக்கு ஓவரா ஜப்போர்ட்டு வருதே
எனக்கு தெரியாமல் உங்க ரெண்டு பேருக்கும் ஐஸ் க்ரீம் ஏதும் வாங்கித் தந்தாரோ?
பார்த்தும்மா கண்ணுகளா
குளிர் காலத்தில் ஜல்ப்பு புடிச்சிக்கும், பெண்களா
இல்ல பானு மா அப்பா நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பார்த்தோமா கண்ணு கலங்கிருச்சு அதான் :p:LOL: எஸ்கேப்....
 

banumathi jayaraman

Well-Known Member
இல்ல பானு மா அப்பா நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பார்த்தோமா கண்ணு கலங்கிருச்சு அதான் :p:LOL: எஸ்கேப்....
அடக் கடவுளே
இந்த புள்ளைங்க ரெண்டு பேரும் இப்படி கட்சி மாறிட்டாங்களே
ஹ்ம்ம்.........என்னதான் நாம்ப பாசமாயிருந்தாலும் இந்த பெண் குழந்தைகள் அப்பாவுக்கே ஜப்போர்ட் பண்ணுதுகளே
என்ன கொடுமை இது சரவணா
 

Devi29

Well-Known Member
Anu rombave pavam aval munvazhkaiyil swaram thavari irunthaalum
swaran.. aval ninaivai inimai aakitaan so sweet swaran intha kudikararkalal ethanai thunbam. Superb epi sissy's
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top