கீதமாகுமோ பல்லவி - 10

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ண்ணா ஹீதர் கார்டெஸ் ண்ணா
கரெக்கிட்டா சொல்லிட்டீங்க ண்ணா
அவருக்கென்ன பானு மா சுலபமா சொல்லிப்புட்டாரு தெரியுதா இல்லையான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் போலேயே ;) என் உலகமே நீ தானேன்னு அப்பா சொல்லிருப்பார் போலேயே :D:whistle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
romba romba kanamana padhivu.... athai neenga sonna vidaham romba paarattuku uriyathu.... anu sollurathu romba sari antha payam avvulavu seekiram pogaathu.... athai pokka vendiya kadamai aathikku iruku.... sivagami ammakkum sudharesan appakku idaiye irukura oru tholamai avunga agekku ippadi oru thunai kandippa devai...enna thaan namma ellam nalla paatthukittalum avunga age group people kiita thaan avunga oru comfort zone unaruvanga.... athaiyum neenga alaga solli irukeenga.... aana innum saran patthi sollave illa.... ammakku inoru kulanthai vara nerathilanu sonneenga aana antha kulanthai vanthucha illaiyanu sollave illaiye
இது போதும் எனக்கு இது போதுமே :love::love:

தாத்தா பாட்டியை பத்தி நீங்க சொன்னதுல ரொம்பவே மகிழ்ச்சி க்கா.. அவங்க வயதுல இருக்குறவங்க கிட்ட தான் மனசு விட்டு பேசுவாங்க. அப்படி ஒரு தோழமையை வயதான எல்லாருமே எதிர்பார்ப்பாங்க.

அந்த குழந்தை பத்தி வேணும்னு தான் பாஸ் கொடுத்தேன். இன்னிக்கு எபில தெரியப் படுத்தீருப்பேன். சிவகாமி அம்மாவும் அந்த குழந்தையை தான் யோசிச்சிருப்பாங்க.

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Ithu konjam kanamana pathivu. Anu than mana kalakkam theravum relax agitta.
அனுவின் மனப்போராட்டம் முடிவை எட்டிவிட்டது. அதியின் போராட்டம்...? அது முடியும் போது இருவருமே ரிலாக்ஸ் ஆகிடுவாங்க :):)
 

banumathi jayaraman

Well-Known Member
அவருக்கென்ன பானு மா சுலபமா சொல்லிப்புட்டாரு தெரியுதா இல்லையான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் போலேயே ;) என் உலகமே நீ தானேன்னு அப்பா சொல்லிருப்பார் போலேயே :D:whistle:
ம்க்கும்
உங்க அப்பாதானே
சொல்லிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாருங்கோ அம்மிணீஸ்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top