கீதமாகுமோ பல்லவி - 1

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Adada pallavi evvalavu getha thannai Thane singam singamnu koovi koovi announce panni mirattina payapulla ore varthaila ring master nu solli avala off pannittane
Ppa starting sema mithrabarani
hii prabha kaa!!

prabha to pallavi - 'unna neeye singam nu sonnaa pothumaa ooru othukka vendaamaa??' :LOL::LOL: lol

thank u so much kaa :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அச்சச்சோ
ஆளை மாற்றி அடிச்சுட்டு இப்படி வீண் வம்பை விலைக்கு வாங்கிட்டியே, பல்லவி
ஆனால் ஸ்வரனை அடித்ததற்காகவா
இந்த கல்யாணம், மித்ராபரணி டியர்?
இல்லையே
வேற ஏதோ இருக்கும் போலே இருக்கே
பல்லவியை இந்த சுரேகா இப்படி மாட்ட வைச்சுட்டு அவள் எஸ்ஸாகி விட்டாளே
சுந்தரேஸ்வரன் தாத்தாவுக்கும் சிவகாமி பாட்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
நோ நோ பானு மம்மி. நோ வில்லத்தனம் நோ பழிக்கு பழி இன் அவர் கதை.
நம்ம சாந்தமா வெள்ளைக் கொடியோடவே போவோம்.
பாட்டி & தாத்தாக்கு இதுவரை சம்பந்தம் இல்லைங்க பானுமா இனிமேல்......... :censored: ம்கூம் நான் சொல்ல மாட்டேனே :D:p

நன்றி பானு மா :love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துகள் மித்ரபரணி :love::love:
சிங்கம் பிடரி சிலுத்துகிட்டு இருக்கே.:LOL::LOL:
ஸ்வரன் சிலுத்துகிட்டு விரைப்பா இருக்கும் சிங்கத்தை
சிலிர்க்க வைத்து மென்மையை கொண்டுவர வாழ்த்துகள்.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹாய் சித்ரா க்கா!!

சிலுத்துக்கிட்டு இருக்குற சிங்கத்தை வெச்சு இப்போதைக்கு வித்தை தான் க்கா காட்டுறான்.. கூடிய விரைவில் சிங்கத்தை சிலிர்க்க வைத்து சாப்ட் ஆக்க ஸ்வரனை நாமும் வாழ்த்துவோம் :LOL::LOL:

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மிக மிக அருமையான ஆரம்பம் dearies.......
Nice title name.
ஸ்வரன் -பவி அடுத்தடுத்த சர்க்கஸ் ஆட்டம் பார்க்க ஆவலோடு காத்துகிட்டு இருக்கோம்.
ஹாய் நாச்சு க்கா!!

டைட்டில் நல்லா இருக்கா!! மிக்க நன்றி :love::love:
சர்க்கஸ்க்கு ஃப்ரீ டிக்கெட் உங்களுக்கு. அடுத்த ஸ்ஷோ நாளை மாலை. காணத்தவறாதீர்கள் !!!! :ROFLMAO:

நன்றி க்கா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top