கிறங்குகிறேன் காதலில் மெல்ல 11

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice update

Same doubt....
மிலிட்டரி எதிரிகளை சுட்டானா??? இல்லை சப்பாத்தி சுட்டானா??? :unsure::unsure:
பேக்கு சிக்ஸ் பேக் வச்சு இருக்கே...:p:p
திலோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அப்படி என்னத்தை வாங்கிட்டு வந்தான்??? :unsure::unsure:


 
Last edited:
#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திகுரு டியர்

சொன்னேன்லே நான் சொன்னேன்லே
கேப்டன் ருத்ரன் புதிய அவதாரம் எடுத்து வந்துருக்கிறான்னு சொன்னேன்லே

முதலில் திலோவுக்கு சமையல் வேலையிலிருந்து விடுதலை கொடுத்து விட்டான்
திலோவே செய்யணும்ன்னு நினைத்த சுசுசுசுசீலாவுக்கு செம ஆப்பு

எட்டி மிதிடா அந்த சுசீலாவை
வேலை செய்வதற்கு கை, கால் வலிக்குமாம்
திலோத்தமாவைப் பேசுற பொழுது மட்டும் வாய் வலிக்கலையாடி சுசீலா மூதேவி

சின்ன மகனுக்கு பயந்து வேலைக்கு ஆளு போடக் கூடாதாம்
அப்போ பெரியவன்னா அத்தனை இளக்காரமாடி சுசீலா பேயே

அகிலாலாலாதான் திருப்பியும் செஞ்சாளாம்
செய்யட்டுமே
வீட்டில் சும்மா உட்கார்ந்து தின்னுப்புட்டு தின்னுப்புட்டு தூங்கத்தானே செய்யுறாள் அக்கி அக்கி அகிலா

ஆனால் இந்த கிழட்டுப் பயல் தண்டபாணி இப்பிடி செய்வான்னுதான் நான் எதிர்பார்க்கவில்லை
நாசமாப் போனவன் இவனெல்லாம் ஒரு அப்பனா?

அது எப்படிடா தண்டபாணி உனக்கு மனசு வந்தது?
ஒருத்தன் மழையிலேயும் குளிரிலும் வம்பாடு பட்டு சம்பாரிச்சா எளிசா பணத்தை அழிக்க உனக்கு உடம்பு கூசவில்லையா?

இதிலே ஆத்திலே போற தண்ணியை அய்யா குடி அம்மா குடின்னு பெரியவன் பணத்தை அவனைக் கேட்காமலே இளைய மகனுக்கும் லட்சக் கணக்கில் வாரி விட்டிருக்கிறான் பரதேசி பீடை தண்டபாணி

இதுக்கும் கேப்டன் ஏதோ ரெமிடி செய்திருக்கிறான்
சரி சரி கத்திரிக்காய் முற்றினால் கடைவீதிக்குத்தானே வந்தாகணும்
இல்லையா, சக்தி டியர்?

பொஞ்சாதிக்கு ஆசையா ஏதோ ஏடாகூடமா வாங்கிட்டு வந்திருக்கிறாரு கேப்டன்
அது என்னன்னு நான் கேட்க மாட்டேன்ப்பா
 
Last edited:

padhusbi

Well-Known Member
#8
ippadi kooda parents iruppangala oru paiyanoda savings eduthu betting race vilaiyadi innoru paiyanukku support seidhu - vetkam ketta kudumbam
abi azhagaga ammakku support panran
oru madham rudran oru madham avan thambi selavu - ketka nalla irukku- ana nadakkuma
captainku pondattiyai convince seyya theriyalai- appadi enna vangittu vandhar koba padara madhri
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes